By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு அகில இந்திய மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு அகில இந்திய மறியல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு அகில இந்திய மறியல்

Last updated: February 12, 2026 2:59 pm
February 12, 2026
52 Views
Share
SHARE

சுசீந்திரம், பிப். 12 –

சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு காலை சிஐடியு, திமுக, மதிமுக, ஐஎன்டியூசி உட்பட்ட கட்சிகள் சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் அந்தோணி அவர்கள் கூறும் போது: 52 கோடி தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து நவீன கொத்தடிமைகளாக மாற்றும் தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய கோரியும் விவசாயத்தை அழிக்கும் விதை திருத்தம் சட்டம் 2025 ரத்து செய்யக் கோரியும் 140 கோடி மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்க கூடாது என்பதற்காகவும் பொதுத்துறை சொத்துக்களை இயற்கை வளங்களை 17 லட்சம் கோடிக்கு தனியாருக்கு விற்கும் திட்டத்தையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைக்கு உறுதிச் சட்டம் 100 நாள் வேலைத்திட்டம் சீர்குலைக்கும் திட்டத்தை ரத்து செய்ய கூறியும் இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் விக்கித் பாரத் சிக்க்ஷா அதிஸ்தான் என்ற சட்டம் முன்னறிவிப்பை கைவிடுவது உட்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்ட குழு சிவதாணு, தொமுச செயலாளர் தமிழ்ச்செல்வன் ஹெலன், மதிமுக அம்பலவாணன் ஆகியோர் தலைமையில் திமுக பேரூர் செயலாளர் சுதை சுந்தர், மதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது. கன்னியாகுமாரி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பின்பு தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை கைது செய்து சுசிந்திரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். பின்பு விடுவிக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பத்ரேஸ்வரி கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை நடந்தது
அரசு மருத்துவர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்க முதல்வருக்கு கோரிக்கை
கேரளாவில் பிரசித்திப் பெற்ற எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல பெருவிழா: திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவனை ஆதரித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சாரம்
திருச்சி: ஜாதியின் பெயரைக் கூறி பாலியல் தொல்லை; ஒருவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தேர் திருவிழா

June 8, 2024
155 Views
பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகை
தேனி பெரியகுளம் பகுதியில் யானை தந்தங்கள் பறிமுதல்
மலையோர பகுதிகளில் கனமழை; காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்கு செல்ல தடை
கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account