By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனி பெரியகுளம் பகுதியில் யானை தந்தங்கள் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > தேனி பெரியகுளம் பகுதியில் யானை தந்தங்கள் பறிமுதல்
தேனி

தேனி பெரியகுளம் பகுதியில் யானை தந்தங்கள் பறிமுதல்

Last updated: August 8, 2025 3:03 pm
August 8, 2025
90 Views
Share
SHARE

தேனி, ஆகஸ்ட் 8 –

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் யானை தந்தம் விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவை சேர்ந்த வனத்துறையினர் மற்றும் பெரியகுளம் வனச்சரக வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

எனவே ரோந்து பணியின் போது பெரியகுளம் அருகே உள்ள பங்களாப்பட்டி பகுதியில் 2 இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை நிறுத்தி சோதனை செய்த பொழுது இரண்டு யானை தந்தங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு வனத்துறையினர் மற்றும் பெரியகுளம் வனத்துறையினர் இரண்டு தந்தங்களை பறிமுதல் செய்து இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரன், ஈஸ்வரன், பொன்ராஜ், பாலாஜி, மகாலிங்கம் உள்ளிட்ட ஐந்து நபர்களையும் பிடித்து வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிடிபட்ட தந்தம் தேனி மாவட்ட வனப்பகுதியில் வேட்டையாடப்பட்டதா? அல்லது கேரள வனப்பகுதியில் வேட்டையாடப்பட்டதா? என்ற பல கோணங்களில் விசாரிப்பதோடு இதுபோன்று இவர்களிடம் மேலும் தந்தம் உள்ளதா எனவும், இதற்கு முன்பு எத்தனை தந்தங்கள் விற்பனை செய்துள்ளார்கள், மேலும் இவர்களிடம் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தீயணைப்புவீரர்கள் வந்து மரத்தை அறுத்து அகற்றினர்
குழந்தைகளுக்கான பகல்நேர காப்பகத்தில் திருக்குறள்
தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து முதல் போக விவசாய பாசனத்திற்காக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று தண்ணீர் திறப்பு
விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை
தேனி மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி பிரச்சாரம்

February 25, 2026
28 Views
பேச்சிப்பாறை வளர்ச்சி பணி கலெக்டர் பார்வை
பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என பெயர் சூட்டிய நாள்
நகர்மன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி உறவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account