By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அல்லிமாயார் கிராம போதை ஒழிப்பு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > அல்லிமாயார் கிராம போதை ஒழிப்பு விழிப்புணர்வு
நீலகிரி

அல்லிமாயார் கிராம போதை ஒழிப்பு விழிப்புணர்வு

Last updated: March 22, 2025 11:09 am
March 22, 2025
53 Views
Share
SHARE

நீலகிரி. மார்ச்.21.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சிக்குட்பட்ட அல்லி மாயார் ஆதிவாசி கிராமத்தில் மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் போதை விழிப்புணர்வு மற்றும் நெகிழியை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் துண்டு பிரசுரங்கள் வினியோகம் ஆகியவை ஆதி நிலம் அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அனைவருக்கும் போதையை தவிர்த்து வாழ்க்கையில் உயர்வாக வாழவும், நெகிழியை ஒழித்து இயற்கை மற்றும் வன உயிரினங்களை வாழ வழி செய்ய வேண்டும் எனவும் நோக்கத்திற்காக போதை ஒழிப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஆதி நிலம் அமைப்பை சேர்ந்த வீரப்பன், கருப்புசாமி, பிரியங்கா, தமிழரசன், , நாகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக அப்பகுதியில் வனப் பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் அல்லிமாயார் ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த பழங்கு மக்கள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் அப்பகுதி இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இபாஸ் முறையை ரத்து செய்யக்கோரி முழு அடைப்பு
பழங்குடியினர் பள்ளியில் பொது மருத்துவ முகாம்
நீலகிரியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
மாரியம்மன் கோவில் உற்சவத்தில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள்.
ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு

February 15, 2025
45 Views
முனீஸ்வரபெருமானின் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக பெருவிழா
கோவில்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் நிகழ்ச்சி
மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 69 வது விளையாட்டு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account