By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு

Last updated: February 15, 2025 9:57 am
February 15, 2025
32 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய குடும்பங்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுக்கா பகுதியில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில்  ஆய்வு நடத்தினார். காரிமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். தகுதி உள்ள குடும்பங்களுக்கு விடுபடாத வகையில் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து பேகார

அள்ளி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பட்டகப்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது கிராம மக்களிடம் கோரிக்கைகளை கேட்ட றிந்தார். இதைத் தொடர்ந்து அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை குறித்து ஆய்வு நடத்தினார். அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சித் தலைவர் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியினை பார்வையிட்டார். அப்போது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய்ய வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் இருக்கிறதா? என்பதை குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் காயத்ரி, தாசில்தார் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வோத்தமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா
ஜேம்ஸ்டவுண் சந்திப்பில் இலவச நீர் மோர்.
மணவாளக்குறிச்சி அருகே சிறுவன் ஓட்டிய பைக் மோதி மூதாட்டி படுகாயம்; தந்தை மீது வழக்கு
கோவை வடவள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
மாவட்டம் தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

காசநோய் இல்லா தமிழ்நாடு – 100 நாட்கள் விழிப்புணர்வு

December 10, 2024
87 Views
செந்தில் பப்ளிக் பள்ளி 100% தேர்ச்சி
தென்னிந்திய அளவிலான ஆக்கிப்போட்டி தொடக்கம்
கூட்டுறவு அதிகாரியை மிரட்டியதாக வழக்கு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ கோர்ட்டில் ஆஜர்
புத்தளம் அருகே முத்தாரம்மன் கோவிலில் சாமி கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் செயின் திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account