By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
மாவட்டம்

முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

Last updated: November 23, 2024 3:30 pm
November 23, 2024
54 Views
Share
SHARE

நீலகிரி.நவ.22.

 ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள்  தமிழகம் வருவதையொட்டி  முன்னேற்பாட்டு பணிகள்,  பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது . வருகிற 27ஆம் தேதி ஜனாதிபதியவர்கள் விமானம் மூலம் கோவை வந்து அதன் பின்பு ஹெலிகாப்டர் மூலம்  குன்னூர் வெலிங்டன்  ராணுவ முகாமிற்கு வந்து ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்று ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். அதன்பின் ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு வந்து ஓய்வு எடுக்கிறார்.  29ஆம் தேதி ஊட்டி ராஜபவனில் நீலகிரி மாவட்ட பழங்குடி மக்களை சந்திக்கின்றார்.  30ஆம் தேதி ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு செல்லும் அவர் திருச்சி சென்று அங்கிருந்து திருவாரூர் செல்கிறார். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக வருகிற 23ஆம் தேதி முதல் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஏற்பாட்டு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மு தமிழகம் வந்து நீலகிரிக்கு வருவதையொட்டி  பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 ஜனாதிபதி தமிழகம் வந்து நீலகிரிக்கு வரும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் ராணுவ பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, மேற்பார்வையிடப்பட்டு வருகிறது.  ஜனாதிபதி அவர்கள் நீலகிரி மாவட்டம் வருவதையொட்டி நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

காங்கேயநல்லூரில் இலவச பொது எலும்பு மற்றும் மூட்டு மருத்துவ முகாம்
பஸ்ஸிலிருந்து இறங்கிய வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை
திமுகவினர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

தேசிய சாலை பாதுகாப்பு விழா

February 1, 2025
46 Views
சாலையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
இரும்பு கம்பி வட வேலி அமைக்கப்பட்டு வரும் பணி
நாகர்கோவில் சிறையில் கைதிகள் மோதல்; 2 பேர் காயம்
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account