By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காஞ்சாம்புரம் பகுதியில் புதிய கராத்தே பள்ளி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காஞ்சாம்புரம் பகுதியில் புதிய கராத்தே பள்ளி
கனஂனியாகுமரிமாவட்டம்

காஞ்சாம்புரம் பகுதியில் புதிய கராத்தே பள்ளி

Last updated: November 11, 2024 2:15 pm
November 11, 2024
129 Views
Share
SHARE

கன்னியாகுமரி நவ 11

 

 கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள   காஞ்சாம்புறம் பகுதியில் மாஸ்டர் ராஜு  என்பவர் ஆலன் திலக் சிட்டோ ரியூ கராத்தே பள்ளியை புதிதாக துவங்கி உள்ளார்.கராத்தே பள்ளியை கமலம் திறந்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர் பா.ஜோணி அமிர்த ஜோஸ், மற்றும் மனோஜ், மாஸ்டர். ராஜு ,லதி,வினு ,ரக்ஷிதா,

ஷமினா ஸ்ரீ, ஷமிரா ஆகியோர் கலந்துகொண்டு  குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

மாஸ்டர் ராஜூ அனைவரையும் வரவேற்று பேசினார்.தொடர்ந்து நித்திரவிளை ஜோஸ் தீரஜ் பண்பாட்டு சேவா அறக்கட்டளையின் மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் கலை ஆர்வலர் பா.ஜோணி அமிர்த ஜோஸ் வாழ்த்துரை வழங்கினார்.மாஸ்டர் லதி நன்றி உரை வழங்கினார். மற்றும் கராத்தே மாணவ மாணவியருக்கு கலர் பட்டைக்கான தேர்வு நடைபெற்று கராத்தே கலர் பட்டை வழங்கப்பட்டது. நிகழ்வில் சென்சாய் சந்திரன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.கராத்தே பயிலும் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பர்கூர் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் அம்மா நீர் மோர் பந்தலை இ.சி.கோவிந்தராசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்
நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் அருகே ரேஷன் கடைகளில் இருந்து கடத்தி வந்த 5 டன் அரிசி, கோதுமை பறிமுதல்
இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மேயரானார் (பொறுப்பு) துணை மேயர் மேரி பிரின்ஸி லதா: மாமன்ற உறுப்பினர் வாழ்த்து

April 6, 2026
50 Views
திருப்பூர் தொழிலை மீட்பதற்கு திமுக எம்பிக்கள் மெளனம் சாதிப்பது ஏன்? இபிஎஸ் சரமாரி கேள்வி
பகவதியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை
சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் முப்பெரும் விழா
கோவில் தெப்பகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்; பக்தர்கள் வேதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account