By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் உறுப்பினர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் உறுப்பினர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை
தமிழ்நாடுதிருச்சி

திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் உறுப்பினர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை

Last updated: July 18, 2026 2:10 pm
July 18, 2026
2 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 18 –

அச்சு ஊடகம், தொலைக்காட்சி ஊடகத்தை சேர்ந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள் குறிப்பிட்ட நேரம் இன்றி பகல் இரவு என்று பாராமல் பணியாற்றி வருகின்றனர். தங்களின் ஆரோக்கியம் குறித்து கருத்தில் கொள்ளாமல் பணியாற்றி வருகின்றனர். மேலும் தங்கள் உடல்நிலையில் முறையான அக்கறை எடுத்துக் கொள்ளாததாலும், அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாததால் பல செய்தியாளர்களும், ஒளிப்பதிவாளர்களும் புகைப்படக்காரர்களும் இயற்கை எய்தி உள்ளனர்.

இச்செய்தி அறிந்த திருச்சி காவேரி மருத்துவமனை நிர்வாகத்தினர் திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் செய்தியாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பத்திரிகையாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கடந்த இரண்டு நாட்களாக காவேரி மருத்துவமனையில் தத்தம் உடல் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

காவிரி மருத்துவமனையில் திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப்பை சேர்ந்த 79 உறுப்பினர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்பட 48 வகையான பரிசோதனைகள், இதய பரிசோதனை(இசிஜி, எக்கோ, டிரட் மில்), கல்லீரல், சிறுநீரக பரிசோதனை, எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பரிசோதனைகள் கட்டணமின்றி மேற்கொள்ளப்பட்டன. பத்திரிகையாளர்களின் நலனில் அக்கறை கொண்டு இலவசமாக காவேரி மருத்துவமனை இச்சலுகையை செய்து கொடுத்துள்ளது. இதனால் திருச்சி பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் பயனடைந்துள்ளனர்.

சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான இந்த மருத்துவ பரிசோதனைகளை முற்றிலும் இலவசமாக வழங்கி, பத்திரிகையாளர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்த காவேரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ்&மீடியா கிளப் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், முகாமை ஏற்பாடு செய்த காவேரி மருத்துவமனை பிஆர்ஓ மனோஜ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ்&மீடியா கிளப் சார்பில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.94 லட்சம் மோசடி
புதுக்கடை அருகே நகைக்கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
தேனி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சிறப்புப் புகைப்படக் கண்காட்சி
கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
பழமையான கலைகளில் ஒன்றான லெமூரியா வர்மக்களரி அடிமுறை பயிற்சி தேர்வு கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே பைக் விபத்தில் அரசு பஸ் டிரைவர் காயம்

January 7, 2026
48 Views
விளாத்திகுளம் அருகே தலைக்காட்டுபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ஏழை பெண் குழந்தைகளுக்கு திருமண வைப்பு நிதி
சுயசார்புள்ள இந்தியாவிற்காக பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டத்தை முன்னெடுக்கும் தனிஷ்க் மற்றும் சச்சின் டெண்டுல்கர்
தேமுதிக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account