By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 69 வது விளையாட்டு தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 69 வது விளையாட்டு தின விழா
திருப்பத்தூர்மாவட்டம்

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 69 வது விளையாட்டு தின விழா

Last updated: July 31, 2024 8:59 am
July 31, 2024
109 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூலை:30, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 69 ஆவது விளையாட்டு தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில்  கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை முனைவர் மரிய அந்தோணிராஜ் வரவேற்புரை ஆற்றினார். விழாவிற்கு வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் செந்தில் J.வேல்முருகன், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்கள். 

கல்லூரி மைதானத்தில் மாணவ மாணவிகளுக்கான தடகளப்போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் கோப்பைகளையும் மற்றும் பதக்கங்களையும் வழங்கி சிறப்பித்தார்கள். கல்லூரியின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை முதல் பிரிவில் வணிகவியல் துறையும் இரண்டாம் பிரிவில் வரலாற்று துறையும் இடம் பிடித்தன. கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் ஏ.பெண்டோ தேவராஜ் நன்றியுரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வு சிறப்பு அமைய உதவி உடற்கல்வி இயக்குனர் சி.கவியரசு உடனிருந்தார். இவ்விளையாட்டு விழாவில் கல்லூரி செயலாளர் அருட்தந்தை முனைவர் பிரிவின் பீட்டர், கூடுதல் முதல்வர் அருட் தந்தை முனைவர் மரிய ஆரோக்கியராஜ், துணை முதல்வர்கள் தந்தை முனைவர் தியோஅக்ஃபில் ஆனந்த், மற்றும் முனைவர் சாம்சங் சண்முகம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அருட்தந்தை முனைவர் ஜான் போர்க், பொருளாளர் தந்தை முனைவர் சத்யநாதன், உள்ளிட்ட பிற அருட்தந்தையர்கள், இருபால் துறைத் தலைவர்கள் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆடுகளை திருடிய கும்பலை போலீசார் தேடிவந்த
முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 30ஆம் ஆண்டு
சாலை பணியாளர் மீது தாக்குதல் விவசாயி மீது வழக்கு
குடிமேனஹள்ளி கிராமத்தில் அடுத்தடுத்து 4 கோவில்களில் திருட்டு
கார்மல் மேல் நிலைப்பள்ளி மாநில அளவில் முதலிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 4ஆம் ஆண்டு நிறைவு

December 9, 2024
49 Views
வேலூரில் அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு
இந்திய அரசியமைப்பு சட்ட தினம்
நாகர்கோவில் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி: காயத்துடன் பல மணி நேரம் தண்டவாளத்தில் கிடந்தவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
உலக பட்டினி தினம்: நாகர்கோவில் மாநகர தவெக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு; மாவட்ட செயலாளர் மாதவன் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account