By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் மமக கட்சி சார்பில் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் மமக கட்சி சார்பில் மனு
இராமநாதபுரம்தமிழ்நாடு

திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் மமக கட்சி சார்பில் மனு

Last updated: February 10, 2026 6:05 pm
February 10, 2026
47 Views
Share
SHARE

இராமநாதபுரம், பிப். 10 –

ராமநாதபுரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இராமநாதபுரம் மத்திய மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கோரிக்கை மனு வழங்கினர், அதில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் மற்றும் அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்ய வேண்டும். தமுமுக வின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட
3.5% இட ஒதுக்கீட்டை 7% உயர்த்தி வழங்க வேண்டும். இஸ்லாமியர்கள் தொழில் செய்வதற்கு வட்டி இல்லாத கடன் உதவி வழங்க வேண்டும். சக்கரக்கோட்டை கம்மாய் தூர் வார வேண்டும். கரை அமைத்து பாசனத்திற்கு ஏற்ப நீர் தேக்கம் செய்து பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும்.

இராமநாதபுரம் நகர் பகுதியில் கோவில்கள், மசூதிகள், கிறிஸ்துவ ஆலயம், மருத்துவமனைகள் பள்ளிக்கூடங்கள், அருகே செயல்படும் மதுபான கடைகளை நகருக்கு வெளிப்புறம் இடமாற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக அண்ணன் தம்பியாக வாழும் சூழலில் மத மோதல்களை உருவாக்கும் விதமாக போலி முகநூலில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நபர்கள் மீது கூடுதல் சட்டத்தை கொண்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட துணை செயலாளர் காதர் பிச்சை, துணை செயலாளர் ஜாகீர் பாபு, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முகமது தமீம், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் நைனா முகமது, நகர் தலைவர் முகமது தாஜுதீன், நகர் மருத்துவ சேவை அணி செயலாளர் செய்யது அக்பர், யூசுப் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் நகைக்கடை கொள்ளையில் 2 பேர் கைது: மேலும் 3 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்
நாகர்கோவிலில் போலீஸ் வாகன சோதனை; 37 சிறார்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு
விவசாய இலவச மின் இணைப்புக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிச.31 வரை அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் டிஆர்பி. ராஜாவுக்கு டெல்டா விவசாயிகள் நன்றி
தார் சாலையை சீரமைத்த எம்எல்ஏவுக்கு பாராட்டு!!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோர்ட் அனுமதி: தீர்ப்பை வரவேற்பதாக எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழகத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது: மார்த்தாண்டத்தில் சமக தலைவர் சரத்குமார் பிரச்சாரம்

April 20, 2026
18 Views
பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் கல்வி சீர்வரிசை
ஆட்சியர் அலுவலக கூட்ட போதைப் பொருள் எதிர்ப்பு
வெள்ளமடத்தில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account