By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க குமரி மாவட்ட செயலாளர் நன்றி அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க குமரி மாவட்ட செயலாளர் நன்றி அறிவிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க குமரி மாவட்ட செயலாளர் நன்றி அறிவிப்பு

Last updated: February 27, 2025 9:21 am
February 27, 2025
109 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 26

 

கேரளா பதிவன் கொண்ட சுற்றுலா பேருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் மற்றும் அனைத்து வகையான சுற்றுலா சவாரிகளை எடுத்து வருவதை தடை செய்ய கோரி மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கு  உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

 அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு ஆணை பிறப்பித்த எங்களது குமரி மாவட்ட மாவட்ட ஆட்சியாளர்  அழகு மீனா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர், ஸ்டாலின்  வட்டாரப் போக்குவரத்து அலுவலகர்  சசி ஆகியோருக்கு உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் அதன் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் டாக்டர் கிறிஸ்டோபர் நன்றியை தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு
தக்கலை அருகே பாதிரியாருக்கு கொலை மிரட்டல்
சென்னிமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்; அமைச்சர் முத்துசாமி ஆய்வு
மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் நேரில் பார்வை
மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மணவாளக்குறிச்சியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை – போதையாசாமி கைது

June 24, 2025
46 Views
தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
ரூ 7 1/5 கோடி செலவில் மலைப்பாதை சீரமைத்தல் பணி
ஆரல்வாய்மொழி அருகே சட்டக் கல்லூரி மாணவரை தாக்கி கொலை மிரட்டல்: சக மாணவர்கள் 2 பேர் மீது வழக்கு
பொது இ-சேவை மையங்களில் தவறாக பதிவு செய்தால் நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ரேவதி எச்சரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account