By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: STORM-X-ன் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > STORM-X-ன் அறிமுகம்
மதுரைமாவட்டம்

STORM-X-ன் அறிமுகம்

Last updated: July 23, 2024 9:03 am
July 23, 2024
76 Views
Share
SHARE

மதுரை, 

ஜூலை 22  நாட்டில் ஆற்றல் துறையின் முன்னணி நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம்  சென்னை சர்வதேச வட்டத்தில்  இந்திய கார் ஓட்டப் பந்தய சாம்பியன்ஷிப் தருணத்தில் ஓட்டப் பந்தய கார்களுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உயர் அளவில் ஓக்ட்டேன் கொண்ட ஓட்டப் பந்தய எரிபொருள்  ஆன STORM-X என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. 

 

இந்த தனிச்சிறப்பு மிக்க வேளையில் இந்தியாவில் மோட்டார் விளையாட்டுத் துறையில் புரட்சியை உண்டாக்கும் நோக்கில் இயங்கி வரும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (MMSC) உடனான தனித்துவம் வாய்ந்த உடன்படிக்கை கையெழுத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

 

நிகழ்ச்சியில்  முன்னதாக இந்தியன்  ஆயில் இயக்குநர் (வர்த்தகம்)  V. சதீஷ் குமார்  கலந்து கொண்டு   STORM-X  பிராண்டின் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். அப்போது இந்தியன் ஆயில் இயக்குநர் (ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி) அலோக் சர்மா  MMSCயின் தலைவர் அஜித் தாமஸ் செயலர் பிரபா சங்கர்,  துணைத் தலைவர் விக்கி சந்தோக்கே உள்ளிட்ட MMSCயின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புனித அலங்கார உபகார மாதா திருத்தல
விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி பூஜை
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு பிசினஸ் ஐக்கானிக் அவார்டு
தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
லெட்சுமிபுரம் கலை அறிவியல் கல்லூரியில் இரணியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூரில் மருத்துவர் மீது அவதூறு பரப்பி தானமாக வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சி; பாதிக்கப்பட்ட மருத்துவர் புகார் மனு!!

November 25, 2025
20 Views
ஈச்சம்பாடி அணைக்கட்டில் நீர் நிரம்பி
கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது
சிவகங்கை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற சிறாவயல் மஞ்சுவிரட்டு: கொடியசைத்து துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
10ம் வகுப்பு மாணவி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account