By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர்அணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மாணவர்அணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல்
தருமபுரிமாவட்டம்

மாணவர்அணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல்

Last updated: September 17, 2024 10:23 am
September 17, 2024
78 Views
Share
SHARE

 தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் திமுக மேற்கு  மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாணவர்அணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல், 

 தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் முனைவர் பழனியப்பன் தலைமையில்  நடைபெற்றது

இதில் தருமபுரி மேற்கு ஒன்றியத்தில் உள்ள 16 ஒன்றியம், 8 பேரூராட்சிகளுக்கு மாணவரணி ஒன்றிய அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பேரூர் கழக அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு  நடைப்பெற்ற நேர்காணலில்  200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

 

 இந்நிகழ்ச்சிக்கு  தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி,

 தலைமை கழக மாணவரணி இணைச் செயலாளர் ஜெரால்ட்,

 மாணவரணி மாநில துணைச் செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

 இந்நிகழ்ச்சிக்கான  ஏற்பாட்டினை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சந்தர், துணை அமைப்பாளர்கள் பிரபு, முனுசாமி, அரவிந்த், சுர்ஜித்,புனிதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 

இதில் திமுக மாணவர் அணி நிர்வாகிகள், உறுப்பிணர்கள், தொண்டர்கள்  கல்லூரி மாணவர்கள் என திரளானோர்  கலந்து கொண்டு  நேர்காணலில் பங்கேற்றனர்,

விளம்பரம்

You Might Also Like

ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம்
தி. நகர் பகுதி 141 அ வட்டம் சார்பாக உதயநிதி
போக்குவரத்து காவல்துறை போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
திமுக அகஸ்தீஸ்வரம் வடக்கு தகவல் பிஎல்ஏ கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

ஸ்டெர்லைட் ஆதரவு போரட்டத்திற்கு அனுமதி மறுப்பு

February 22, 2025
60 Views
10 நபர்களுக்கு இலவச செயற்கை கால்களை வழங்கினர்
76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்
வட்டாட்சியாளர் அலுவலகம் வாசல் பூட்டி கிடக்கிறது
மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account