By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவ செல்வங்களுக்கு வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவ செல்வங்களுக்கு வாழ்த்து
கனஂனியாகுமரிமாநிலம்மாவட்டம்

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவ செல்வங்களுக்கு வாழ்த்து

Last updated: March 4, 2025 2:28 pm
March 4, 2025
86 Views
Share
SHARE

தென் தாமரைக் குளம் மார்ச் 3 

 

 இன்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் அனைத்து மாணவ செல்வங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என  நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் வாழ்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு  :-  பள்ளிப்பருவம் எனும் பயணத்தின் இறுதி அடியை எடுத்து வைக்கும் நீங்கள் இந்த தேர்வு கால கட்டத்தை மிகுந்த மன உறுதியுடனும் , கவனச்சிதறல்கள் இன்றி கூர்நோக்குடனும் கடந்திட  வாழ்த்துகிறேன்.

 

தேர்வை சந்திக்கும் மாணவர்களின் பெற்றோர் தங்கள்  பிள்ளைகள் மீது அக்கறை என்ற பெயரில் அழுத்தத்தை செலுத்தாமல் அவர்கள் இலகுவான மனநிலையுடன் தேர்வுகளை அணுக உதவி செய்ய வேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இனிய பிள்ளைகளே..

 

” தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

 

கற்றனைத் தூறும் அறிவு “என்ற நம் பெரும்பாட்டன் வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அறிவுகளும், படிக்க வேண்டிய பாடங்களும், சந்திக்க வேண்டிய தேர்வுகளும் வாழ்நாள் முழுதும் முடிவில்லாதது என்பதை மனதில் கொண்டு இந்த தேர்வை அணுகுங்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு
புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் விழா
தக்கலைப் பகுதியில் கஞ்சா விற்பனை: பெண் உட்பட5 பேர் கைது.9 கிலோ கஞ்சா பறிமுதல்
ஜேம்ஸ்டவுன் பகுதியில் வேகதடை அமைக்க கோரிக்கை
ரூ.100 கோடி முதலீட்டு இலக்கு: ஸ்டார்ட் அப் சிங்கம் சீசன்-2வில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்நீலகிரிமாவட்டம்

சாதனை விளக்க திண்ணை பிரச்சாரம்

February 15, 2025
50 Views
மலையில் மரக்கன்றுகள் நடும் விழா
கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
தஞ்சாவூர் பெரிய கோயில் தேரில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சிமே 7 இல் தேரோட்டம்
சத்துவாச்சாரியில் முருகன் டென்னிஸ் சென்டர் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account