By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையாலில் பன்றி பண்ணையை அகற்றிய அதிகாரிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடையாலில் பன்றி பண்ணையை அகற்றிய அதிகாரிகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

கடையாலில் பன்றி பண்ணையை அகற்றிய அதிகாரிகள்

Last updated: January 28, 2025 8:35 am
January 28, 2025
147 Views
Share
SHARE

அருமனை, ஜன- 25

 

கடையால் பேரூராட்சியில் ஆறு காணி, பத்துகாணி போன்ற பகுதிகளில் ஏராளமான பன்றி பண்ணைகள் செயல்பட்டு வந்தன. இந்த பண்ணைகளுக்கு கேரளாவில் இருந்து உணவு மற்றும் இறைச்சி கழிவுகள் கொண்டுவரப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இந்த பண்ணைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதனால் பல பன்றி பண்ணைகள் மூடப்பட்டன.

      ஆனால் ஆலஞ்சோலை பகுதியில் உள்ள ஒரு பெரிய பன்றி பண்ணை செயல்பட்டு வந்தது. இதையும் அகற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அத்துடன் நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் பன்றி பண்ணையை  அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். உரிமையாளர்  பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினார். இதனால் அந்த பகுதியில் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பரமபத வாசல் வழியாக சொர்க்கவாசல் திறப்பு
திருச்சி: லஞ்சம் பெற்ற சிறு தொழில் வளர்ச்சிக் கழக ஊழியர் கைது
திராவிட மாடல் ஆட்சி விளையாட்டு துறையின் பொற்காலமாக விளங்குகிறது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
வாலிபரை தாக்கிய காதலியின் உறவினர்கள் மீது வழக்கு
முதலமைச்சர் கோப்பை: சண்முகா பள்ளி மாணவர்கள் சாதனை!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமாவட்டம்வேலூர்

பென்டெக் இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா

May 1, 2025
66 Views
கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்
சமத்துவ நாள் உறுதிமொழி
அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு:
தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.சீனிவாசன் பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரியில் கோலாகல கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account