By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனைவியை மிரட்ட தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மனைவியை மிரட்ட தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

மனைவியை மிரட்ட தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு

Last updated: January 27, 2025 9:25 am
January 27, 2025
55 Views
Share
SHARE

குளச்சல், ஜன- 24

 

குருந்தன்கோடு அருகே உள்ள மைகுளத்தங்கரை பகுதி சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன்  மகன் சுரேஷ் (28). இவர் நாங்குநேரியை சேர்ந்த கோபிகா என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.  கடந்த இரண்டு மாதங்களாக ஜவகர் காலனி பகுதியில் ஒரு வீட்டில் சேர்ந்து வசித்து வந்துள்ளனர்.

       சம்பவ தினம் கோபிகா திடீரென அம்மா வீட்டுக்கு செல்வதாக தனது துணிகளை எடுத்து செல்ல முயன்றுள்ளார். இதனால் மனமுடைந்த சுரேஷ் மனைவி கோபிகாவை பயமுறுத்த நினைத்து வீட்டில் அடுப்பு எரிக்க வைத்திருந்த டீசலை எடுத்து தனக்குத்தானே தரையில் ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார்.

         இதில் அவர் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்து படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை  உயிரிழந்தார். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது
டிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் அய்யா வைகுண்டர் பெயர் மொழிபெயர்ப்பில் நடந்த தவறுக்கு பா.ஜ. மாவட்ட செயலாளர் சி.எஸ்.சுபாஷ் கண்டனம்
இயற்கை முறை விவசாயத்தின் நன்மைகள்
‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
திருச்சிக்கு ரயிலில் வந்த 25 கிலோ கஞ்சா பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

200 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை

November 7, 2024
53 Views
உலக வன தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடவு
இரணியல் நீதிமன்ற சந்திப்பு கிளை கூட்டம்
கடமை தவறி கையூட்டு பெற்ற 10 போலீசார் : சாட்டையை சுழற்றிய எஸ்.பி ஸ்டாலின்
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account