By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 3-ம் ஆண்டு மின்னொளி கைப்பந்துப் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 3-ம் ஆண்டு மின்னொளி கைப்பந்துப் போட்டி
கனஂனியாகுமரிமாவட்டம்

3-ம் ஆண்டு மின்னொளி கைப்பந்துப் போட்டி

Last updated: August 19, 2024 3:34 pm
August 19, 2024
142 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 18 

 

 தடிக்காரன்கோணம் – வாழையத்துவயலில் நேரு யுவகேந்திரா இளைஞர் மன்றம் மற்றும் வி.வி.எல் லக்கி ஸ்டார் சார்பில் மாநில அளவிலான 3-ம் ஆண்டு மின்னொளி கைப்பந்துப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என்.தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார்.

 

 கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி, தோவாளை ஒன்றியத்திற்குட்பட்ட தடிக்காரன்கோணம் – வாழையத்து வயலில் நேரு யுவகேந்திரா இளைஞர் மன்றம் மற்றும் வி.வி.எல் லக்கி ஸ்டார் சார்பில் மாநில அளவிலான 3-ம் ஆண்டு மின்னொளி கைப்பந்துப் போட்டி  இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், பணகுடி, நாங்குநேரி, இராதாபுரம் போன்ற பகுதிகளிலிருந்தும், குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் மொத்தம் 32 அணிகள் கைப்பந்து போட்டிகளில் பங்கேற்கின்றன. 2-ம் நாள் போட்டியில் வாழையத்துவயல் வி.வி.எல் லக்கி ஸ்டார் அணியும், பூதப்பாண்டி யூனிட்டி பிரண்ட்ஸ் அணியும் விளையாடிய  போட்டியினை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இவ்விழாவில் அவர் பேசும் போது தெரிவித்ததாவது,

  இவ்விழாவில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு விளையாட்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இளைஞர்கள் இளம் பருவத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று தங்கள் விரும்பும் விளையாட்டுகளில் முறையாக பயிற்சி எடுத்து சிறந்த முறையில் விளையாடி வீட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும், இந்திய நாட்டுக்கும் பெருமையினை தேடி தர வேண்டும். உழைப்பும், முயற்சியும், பயிற்சியும் இருந்தால் சாதிக்க முடியும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் விளையாட்டு திறனை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாடும் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கும், விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்க்கும் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கி விளையாட்டு துறையை வளர்ச்சி அடைய செய்து வருகிறது. விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து எந்த விளையாட்டில் ஈடுபடுகிறோமோ அதில் முறையாக கவனம் செலுத்தி, பயிற்சி எடுத்து வெற்றியை இலக்காகக் கொண்டு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், இந்திய அளவிலும் விளையாடி வெற்றி பெற வேண்டும். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்ற வகையில் விளையாட்டு திறனை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் பேசினார்.

 இந்நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா இளைஞர் மன்ற தலைவர் விமல்ராஜ், செயலாளர் ராஜன், பொருளாளர் சுரேஷ், கழக நிர்வாகிகள் ராணி, பொன்சுந்தர்நாத், மேரிஜாய், அஜன், வின்சென்ட், சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை
தமிழகத்தில் 2- வது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
வெள்ளி கிழமைகளிலும் பூ போட்டு பழம்
ஈரோடு டெக்ஸ் வேலியில் ரூ.50 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்
இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெற கோணம் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும்: பாரதிய ஜனதா வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வாலிபருடன் சேர்ந்து தொழிலாளியை தாக்கிய 2 பெண்கள்

March 1, 2025
136 Views
அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரி முதல்வராக பேராசிரியர் டி.சி. மகேஷ் பொறுப்பேற்பு
கோலாகலமாக கொண்டாட்டம்
சத்திரக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் ஏன் நட்சத்திரம் (ஸ்டார்) கட்டுகிறோம்?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account