By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வடகிழக்கு பருவமழை!நாகர்கோவில் மாநகர பகுதியில் தூர்வாரப்படாத மழைநீர் வடிகால்கள்! நடவடிக்கை எடுக்கப்படுமா?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வடகிழக்கு பருவமழை!நாகர்கோவில் மாநகர பகுதியில் தூர்வாரப்படாத மழைநீர் வடிகால்கள்! நடவடிக்கை எடுக்கப்படுமா?
கனஂனியாகுமரிதமிழ்நாடுமாவட்டம்

வடகிழக்கு பருவமழை!நாகர்கோவில் மாநகர பகுதியில் தூர்வாரப்படாத மழைநீர் வடிகால்கள்! நடவடிக்கை எடுக்கப்படுமா?

Last updated: October 15, 2025 5:21 pm
October 15, 2025
46 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 14 –

நாகர்கோவில் மாநகர பகுதிகளில் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுமண் அடைந்து காணப்படுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி சாலைகள் சேதமடைவதை தவிர்க்க நகர்ப்புறங்களில் வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

மழைநீர் வடிகாலில் உள்ள குப்பைகள், கழிவு மண்களை அகற்றி மழைநீர் வடிந்து செல்லும் வகையில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் நாகர்கோவில் மாநகராட்சி வெட்டூர்ணிமடம் எம்.எஸ் சாலையில் மழைநீர் வடிகால் ஓடையில் நிரம்பி இருந்த கழிவுமண்களை அகற்றும் பணி கடந்த வாரம் தொடங்கியது. ஆனால் அந்த பணி சரிவர செய்யாமல் ஆங்காங்கே கழிவுமண் அடைந்து மழைநீர் செல்ல முடியாத வகையில் பணிகள் நடந்துள்ளது. இந்த பணியை சரிவர செய்யாத ஊழியர்கள் மற்றும் அதை ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீது ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, பால்பண்ணை சாலை, செட்டிகுளம், கோட்டார், கலெக்டர் அலுவலக சாலைகள் மற்றும் மாநகரின் அனைத்து சாலைகளிலும் மழைநீர் வடிகால்கள் கழிவுமண் நிரம்பி அடைந்து காணப்படுகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவது மட்டுமின்றி சாலைகள் சேதமடைகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மாநகராட்சி ஆணையர் மழைநீர் வடிகால் ஓடையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

விளம்பரம்

You Might Also Like

கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை சிறை பிடித்த எம் எல் ஏ
படந்தாலுமூட்டில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அரசுக்கு சொந்தமான மரத்தை வெட்டி எடுத்து சென்ற நபர்கள்
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு அடி உதை
அழகப்பபுரம் பேருந்து நிறுத்தத்தில் நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி
ஜவகர் சிறுவர் மன்றம் கோடைகால கலை பயிற்சி முகாம் நிறைவு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 79 வது சுதந்திர தின விழா

August 15, 2025
30 Views
தென்காசி நகர முக்கிய கடை வீதிகளில் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தீவிர பிரச்சாரம்
கன்னியாகுமரி பகவதியம்மன் பரிவேட்டை நிகழ்ச்சி
தருமபுரி கடை வீதியில் மாரியம்மன் திருவிழா
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர்ராக பி. என். பெரியண்ணன் கழக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account