By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது

Last updated: June 8, 2026 6:31 pm
June 8, 2026
20 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 8 –

தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கவும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 493 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள். இம்மனுக்களை பெற்றுக் கொண்டு, மனுக்கள் மீது நடவடிக்கையை உடனடியாக எடுக்கும்படி மாவட்ட கலெக்டர் ரேவதி உத்தரவிட்டார்

அதனைத் தொடர்ந்து பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகம் சார்பில் 9 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திருமணம், கல்வி, பணியிடத்தில் விபத்து, மரணம் மற்றும் ஓய்வூதியம் என ரூபாய் 14,62,400 மதிப்பிலான நலத்திட்டங்களுக்கான ஆணையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம் 3 பயனாளிகளுக்கும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் நீர் நிலைகளை தூய்மை ப்படுத்தும் சவால் -2026 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி , வல்லம் பேரூராட்சி, சேதுபாவாச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், மாரியம்மன் கோவில் ஊராட்சி, கவின்மிகு தஞ்சை இயக்கம், விதை சுற்றுச்சூழல் அறக்கட்டளை, திரு தொண்டர் அறக்கட்டளை, ஜோதிமணி இறைப்பணி, திருக்கூட்டம், திருவையாறு பசுமை குழுமம் மற்றும் எஸ் ஆர் ராஜதீபன் சக்கரவர்த்தி ,அரசு துறைகள் மற்றும் தன்னார்வ குழுக்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ரேவதி வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சுரேஷ் கார்த்திக் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சௌமியா ,உதவி ஆணையர் (கலால்) ரேணுகா தேவிமற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே மது போதையில் காரை அதிவேகமாக ஓட்டி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்து: 5 பேர் காயம்
களியக்காவிளை அருகே வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 43 சேமிப்பு கிடங்குகள் தயார்: 1.50 லட்சம் டன் நெல் சேமிக்க இட வசதி: குறுவை , சம்பா பருவத்தில் 8.81 லட்சம் டன் முதல் கொள்முதல்
குமரி தோழன் எழுதிய நூல் வெளியீடு தமுஎகச சார்பில் நடந்தது
சென்னையில் “பசுமையான எதிர்காலம்” எஸ்பிஐ-ன் கிரீன் மாரத்தான் சீசன் – 6
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுமாநிலம்

இந்தி மொழி திணிக்கப்படுவதாகக் கூறி தமிழக மக்களை திசை திருப்பி வருகிறார்

March 10, 2025
58 Views
உசிலம்பட்டியில் கிடா முட்டும் போட்டி
சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் உயர் கோபுரம்
மத்திய மக்கள் தொடர்பகம் விழிப்புணர்வு முகாம்
நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் என்று நினைத்து கொசு மருந்து கலந்த தண்ணீர் குடித்த டாஸ்மாக் ஊழியர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account