By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீதிக் கட்சியின் சார்பில் நெசவாளர் கூட்டுறவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > நீதிக் கட்சியின் சார்பில் நெசவாளர் கூட்டுறவு
மாவட்டம்வேலூர்

நீதிக் கட்சியின் சார்பில் நெசவாளர் கூட்டுறவு

Last updated: October 25, 2024 6:19 pm
October 25, 2024
106 Views
Share
SHARE

வேலூர்=25

 

வேலூர் மாவட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் பாரம்பரியமான கைத்தறி நெசவுத் தொழில் நடைபெறுகின்ற இடங்களில் குடியாத்தம் பிரதான பங்கினை வகித்து வருகிறது.அண்மைக்காலமாக தமிழ்நாடு அளவில் சிறந்த நெசவாளர்களுக்கான பரிசினை வென்ற நெசவாளர்களும் இங்கு உள்ளனர். தமிழ்நாட்டின் முதலமைச்சசரும் பரிசினை வழங்கி கௌரவித்திருக்கிறார்.

. கூட்டுறவு நெசவாளர் சங்கத்தில் தறி நெய்து வரும் நெசவாளர்களுக்கான கூலி பட்டுவாடா இனிமேல் வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. காசோலையாக கொடுத்தால் வாரத்தில் மூன்று நாட்கள் வங்கிகளுக்கு

 சென்று மணி கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு  . ₹750 ரூபாய் கூலித்தொகை பெறுவதற்கு வேலை வருவாய் இழப்பு போக்குவரத்து செலவு ஏற்படும் ஆதலால்  சில மணி நேரம் செலவிட்டு  கூலி வாங்கி வருவது நெசவாளர்களுக்கு  வேலை நேரம் இழப்பு ஏற்படுவதாக இருக்கும் எனவே நெசவாளர்களுக்கு. தற்போது கூலி வழங்கும் முறையே சரியானதாக இருக்கிறது மேலும் கிராமம் பகுதிகளில் வசிக்கும் நெசவாளர்களுக்கு   மிகப்பெரும் மன உளைச்சலை கொடுக்கும். இதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும்.நெசவாளர்களுக்கான கூலிப்பட்டுவாடா வங்கிப் பரிவர்த்தனை மூலம் செய்வது தொடர்பான உத்தரவை திரும்பப் பெற வேண்டும். என்றும் 

நிலுவையில் உள்ள ரிபேட் மானியத் தொகையை  விடுவிக்க வேண்டும்.ரிபேட் மானியத் தொகையின் உச்சவரம்பு மாற்றப்பட வேண்டும்.

என்றும் புதிய நீதி கட்சியின் சார்பில் குடியாத்தம்  நகரச் செயலாளர் எஸ். ரமேஷ் கோரிக்கை வைத்துள்ளார்..

விளம்பரம்

You Might Also Like

உழவர்களை நேசிப்போம் சிறப்பு நிகழ்ச்சி
தொண்டு நிறுவனம் கட்டுமான பணி
மூதாட்டியை தாக்கிய நகராட்சி கவுன்சிலர் மீது வழக்கு
குடிமைப் பொருள் வழங்கல், குற்ற புலனாய்வுத்துறை சார்பில் ரேஷன் அரிசி கடத்தல்குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு
புதிய சிறு மின்விசை குடிநீர் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பெரும்பாலையில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறை இணைந்து புகையிலை விற்பனை செய்த கடைக்கு 25 ஆயிரம் அபராதம் மற்றும் கடை இயக்க தடை

July 13, 2026
29 Views
இணைய வழி மோசடிகள். பொதுமக்கள் எச்சரிக்கை
சட்டவிரோத மணல் கடத்தல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தீவிரவாதம் தடுத்து நிறுத்த வேண்டும்
நேபாளத்தில் பெற்றோர் மாயம்: 3 நாட்கள் தேடியும் பலனின்றி ஈரோடு திரும்பிய மகன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account