By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கஞ்சா புகைத்த அரசு ஊழியர் கல்லூரி மாணவர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கஞ்சா புகைத்த அரசு ஊழியர் கல்லூரி மாணவர்கள்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

கஞ்சா புகைத்த அரசு ஊழியர் கல்லூரி மாணவர்கள்

Last updated: December 17, 2024 11:37 am
December 17, 2024
63 Views
Share
SHARE

கொல்லங்கோடு, டிச- 17

 

கொல்லங்கோடு அருகே வள்ளவிளை பகுதி  இடப்பாடு கடற்கரையில் தனிப்படை போலீசார் நேற்று  ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது வாலிபர்கள்  உட்கார்ந்து இருப்பதை தனிப்படை எஸ்ஐ சதீஷ் நாராயணன்  கண்டு, அருகே சென்று பார்த்தபோது 7 பேர் தலா  ஐந்து கிராம் கஞ்சாவை கையில் வைத்துக்கொண்டு புகைத்துக் கொண்டு இருந்ததை கண்டனர்.

      உடனடியாக அவர்களை பிடித்த தனிப்படை போலீசார் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மார்த்தாண்டம்துறை பள்ளி வளாகம் பகுதியை சேர்ந்த ஷாம் (24), சூசைபுரம் காலனி சோனி (20),  வள்ளவிளை மெஜோ (19),  ஜார்ஜ் நகர் ரிக்கோ (20),  சென்ட் ஜோசப் காலனி சாபின் (24), செயின்ட் காத்தரின் தெரு மெல்ஜித் (19) , கால்வின் (19) என்பதும், கேரளப் பகுதியான பொழியூரிலிருந்து  பொட்டலமாக கஞ்சா வாங்கி வந்து பயன்படுத்தியதாகவும் தெரிய வந்தது. போலீசார்  வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  கைதான ஷாம் என்பவர் செம்பொன்விளை  கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நான்கு பேர் கல்லூரி மாணவர்கள், இரண்டு பேர் மீன்பிடி தொழிலாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

அபயாம்பாள்புரத்தில் ஏழை மக்கள் வசிக்கும்
நாகர்கோவில் விளையாட்டு அரங்க மகளிர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு
முன்விரோதம் காரணமாக விஸ்வகர்மா சேவை மைய
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை; அமைச்சர் வழங்கினார்
முஞ்சிறையில் சார் பதிவாளர் அலுவலக கட்டிடம்: தமிழக முதல்வர் திறந்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்

October 18, 2024
72 Views
மருங்கூரில் வளமான சமூகம் அமைய விழிப்புணர்வு பேரணி
லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்
T.ரத்தினசாமி அன்புச்செல்வி ஆகியோரின் இல்லத் திருமண விழா
கைத்தறி நெசவாளர்களுக்கு சேலை உற்பத்தி செய்ய 10 லட்சம் பாவு நூல் வழங்க ராஜா எம்எல்ஏ கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account