By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளத்தில் தனியார் மாட்டுச்சந்தை திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விளாத்திகுளத்தில் தனியார் மாட்டுச்சந்தை திறப்பு விழா
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் தனியார் மாட்டுச்சந்தை திறப்பு விழா

Last updated: October 4, 2025 4:15 pm
October 4, 2025
40 Views
Share
SHARE

விளாத்திகுளம், அக்டோபர் 04 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு என்பது மிகவும் முக்கிய தொழிலாளாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆடு, மாடு, கோழி வளர்ப்பு அதிகமாக உள்ளது. எட்டயபுரத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. இதனால் ஆடுகள் வளர்ப்போர் இந்த சந்தை மூலமாக ஆடுகளை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் மாட்டுச் சந்தை இப்பகுதியில் இல்லை என்பதால் திருநெல்வேலி மேலப்பாளையம் அல்லது மதுரைக்கு தான் செல்ல வேண்டிய நிலையில் மாடுகள் வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் உள்ளனர்.

இந்த நிலையில் விளாத்திகுளத்தில் வேம்பார் சாலையில் விளாத்திளகுளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் முனியசக்தி ராமசந்திரன் ஏற்பாட்டின் பெயரில் தனியார் வார மாட்டுச்சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுடன் மாட்டுச்சந்தை திறந்து வைக்கப்பட்டது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை இந்த மாட்டுச்சந்தை நடைபெறவுள்ளது. முதல் நாளான நேற்று மதுரை, திருப்புவனம், ராமநாதபுரம், சாயல்குடி, சீவலப்பேரி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மாடுகளை வாங்க ஆர்வமுடன் வந்து இருந்தனர். மாட்டுசந்தை திறந்த முதல் நாளிலேயே 4 லட்சம் ரூபாய்க்கு மாடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கதாகும்.

விளம்பரம்

You Might Also Like

நீதிமன்ற சட்டப் பணிக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம்
சுற்றுச்சுழல் பாதுகாப்பு பணிக்குழு கூட்டம்; ஆட்சியர் க. இளம்பகவத் பங்கேற்பு
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புகையிலை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு
சூரங்குடியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களுக்கு உடனடித் தீர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சிறப்பு கிராமசபா கூட்டம்

July 1, 2024
107 Views
தருமபுரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.94% மாணவர்கள் தேர்ச்சி
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
மதுரை மாநகர காவல் துறை மன அழுத்தம் விழிப்புணர்வு மகிழ்ச்சி திட்டம்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உதவி தொகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account