By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே நள்ளிரவில் ஆற்று மணல் கடத்தல்? – தவெக நிர்வாகி குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அருகே நள்ளிரவில் ஆற்று மணல் கடத்தல்? – தவெக நிர்வாகி குற்றச்சாட்டு
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே நள்ளிரவில் ஆற்று மணல் கடத்தல்? – தவெக நிர்வாகி குற்றச்சாட்டு

Last updated: August 29, 2026 3:26 pm
August 29, 2026
8 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஆக. 30:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் வைப்பார் ஆற்றுப்படுகையை ஒட்டிய பகுதியில், அரசு அதிகாரிகளின் துணையுடன் மணல் மாஃபியாக்கள் நள்ளிரவில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளுவதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி எபனேசர் குற்றம்சாட்டியுள்ளார்.

சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் 50 அடி ஆழம் வரை மணல் அள்ளப்படுவதாகவும், ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் மணல் கடத்தல் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், புகார் அளித்த பொதுமக்களின் தொலைபேசி எண்களை அதிகாரிகள் மணல் கடத்தல் கும்பலிடம் வழங்கி, அவர்களை மிரட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து எபனேசர் கூறுகையில், தனியார் வீட்டுமனை வழியாக சுமார் 30 அடி அகலத்தில் பாதை அமைத்து, இரவு முழுவதும் ஆற்றில் இருந்து மணல் அள்ளப்படுவதாக தெரிவித்தார். வைப்பார் ஆற்றில் தற்போது தண்ணீர் இல்லாததால் விளாத்திகுளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறைந்து அடுத்த ஆண்டும் குடிநீர் பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறினார்.

மேலும், மணல் கடத்தலுக்கு துணைபோகும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீதும், மணல் மாஃபியாக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எபனேசர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்
மாபெரும் மாட்டுவண்டி பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்
ஈரோடு அருகே காவேரி ஆற்றில் மூழ்கி 3 பேர் சாவு: மீன் வலையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரு வாலிபர்கள் பலி
திருச்சி: தவெக கட்சியினரை ஆய்வு செய்ய சொன்ன அமைச்சர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை துவங்கி வைத்தார் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன்.

May 7, 2025
104 Views
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா
தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டாய வசூல் வேட்டை கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
சௌந்தரராஜா பெருமாள் கோவிலில் வெள்ளித்தேர்
எஸ் பி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையால் சில மணி நேரங்களில் கைதான குற்றவாளிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account