By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபம்
ஆன்மிகம்இராமநாதபுரம்தமிழ்நாடு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபம்

Last updated: December 6, 2025 7:43 pm
December 6, 2025
36 Views
Share
SHARE

இராமேஸ்வரம், டிச. 06 –

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில்‌ கார்த்திகை பௌர்ணமியையொட்டி திதி அடிப்படையில் சிவபெருமான் திரிபுராசுரனை வதம் செய்யும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி அம்பாளை தரிசனம் செய்து வழிபட்டனர்.

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் ஆண்டு தோறும் கார்த்திகை பௌர்ணமி அன்று சிவபெருமான் திருபுராசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கார்த்திகை பெளர்ணமியை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி சிவ தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உள்புறத்தில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டும் மேலும் சுவாமி சன்னதியில் நுழைவாயில் முன் பகுதியில் விளக்குகளால் சிவலிங்கம் அமைக்கப்பட்டது. ராமநாதசுவாமி திருக்கோயில் சுவாமி அம்பாள் மற்றும் பிரியாவிடை விநாயகர் முருகர் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதணைகள் காண்பிக்கப்பட்டு அதன் பின்னர் கிழக்கு கோபுரம் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனை தொடர்ந்து கிழக்கு கோபுரவாயில் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை சுவாமி அம்பாள் சன்னதியில் இருந்து கோவில் குருக்கள்களால் எடுத்து வரப்பட்ட தீபம் கொண்டு வரப்பட்டு பனை மரத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருபுராசுரனை வதம் செய்யும் பாரம்பரிய நிகழ்ச்சி தொடங்கியது. திருபுராசுரன் பனை மரத்திற்குள் ஓழிந்து கொண்டுள்ளதை கண்ட சிவபெருமான் மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள் மரத்திற்குள் ஒளிந்திருக்கும் திருபுராசுரனை தீ வைத்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது‌. இதில் கோவில் குருக்கள் அம்பாள் சன்னதி எதிர்ப்புறம் உள்ள சொக்கப்பனை மரத்திற்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதன் பின்பு சுவாமி அம்பாளுக்கு தீபாராதணைகள் காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் செல்லதுரை மேலாளர் வெங்கடேசன் துணை ஆணையர் ரவீந்திரன் செயல் அலுவலர் முத்துச்சாமி பேஷ்கார்கள் கமலநாதன் பஞ்சமூர்த்தி முனியசாமி நாகராஜன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு காவிரியின் உயிர் காக்க ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும் போராட்டம்
வெட்காளியம்மன் வேடம் அணிந்து பம்பை இசையுடன் ஆரவார நடனத்துடன் இருமுடி காணிக்கையுடன் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
சக்ஷம் திட்டம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முதலீட்டு விழிப்புணர்வு
சிதறால் நாகராஜா கோயில் பால்குட பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
மை பாரத் கேந்திரா தருமபுரி சார்பில் மாவட்ட அளவிலான போதை பழக்கத்திற்கு எதிரான போட்டிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

5 மணமக்களுக்கு 58 இலவச திருமண சீர்வரிசைகள்

November 21, 2024
55 Views
கடையாலில் பன்றி பண்ணையை அகற்றிய அதிகாரிகள்
பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை: கணக்கில் வராத பணம், ஆவணங்கள் பறிமுதல்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புகையால் மாசடைந்த ராஜா கோரி சுடுகாட்டை சோலையாக மாற்ற 1500 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் , மேயர் நட்டனர்
அதிமுக இணை செயலாளர் கவிதா, பாலாஜி குரூப் ஆப் கம்பெனி உரிமையாளர் சசிகுமார் இல்ல திருமண விழா சிறப்பாக நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account