By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தருமபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தருமபுரிமாவட்டம்

தருமபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

Last updated: December 19, 2024 10:02 am
December 19, 2024
37 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்று திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். தருமபுரி மாவட்ட விசைத்தறி கூலி பாவு உற்பத்தியாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது தருமபுரி மாவட்டத்தில் 15,000 குடும்பங்கள் தலைமுறை, தலைமுறையாக நெசவுத் தொழில் செய்து வருகிறது. நூல் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு காரணமாக வியாபாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார சூழ்நிலை களாலூம்,நவீன உயர் ரக விசைத்தறி எந்திரங்களாலும் இப்பகுதி மக்கள் இந்த தொழிலை நடத்த முடியாமல் பல்வேறு கூலி வேலைக்கும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதியில் வீடுகளில் உள்ள விசைத்தறி கூடங்களுக்கு ஒரு அடிக்கு ரூபாய் 12 விதம், வணிகரீதியாக நில வரியை அமல்படுத்த கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.  இந்தத் தொழிலை பாதிக்கும் இந்த வரி விதிப்பை நிறுத்தவும், ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

4 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்
தருமபுரியில் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்: 300 பேர் கைது
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்ற கொத்தனார் விமான நிலையத்தில் கைது
அரியூர் ஷீரடி ஸ்ரீ அஷ்ய பாபா ஆலயத்தில் 13-ம் ஆண்டு குரு பூர்ணிமா பெருவிழா
காவல்துறை இணைந்து நடத்தும் மினி மாரத்தான் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நுகர்வோர் குழு கூட்டம்

August 10, 2024
83 Views
கலசலிங்கம் பல்கலையில் விண்ணப்ப விநியோகம் துவக்கம்
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் பரவலாக மழை
தினசரி 200 பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தினையும், நடமாடும் வாகனத்தையும் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்.க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
வெள்ளாற்றில் மீண்டும் மணல் திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account