By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனியார் மருத்துவ மனைகளில் சார் ஆட்சியர் திடீர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தனியார் மருத்துவ மனைகளில் சார் ஆட்சியர் திடீர் ஆய்வு
மாவட்டம்

தனியார் மருத்துவ மனைகளில் சார் ஆட்சியர் திடீர் ஆய்வு

Last updated: June 1, 2024 9:57 pm
June 1, 2024
87 Views
Share
SHARE

பரமக்குடி மே 31

பரமக்குடியில் உள்ள பொது கட்டிடங்கள், திருமண மண்டபங்கள், தனியார் மருத்துவமனைகளில் பரமக்குடி சார் ஆட்சியர்  அபிலாஷா கௌர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 

 பரமக்குடியில் செயல்பட்டு திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள்,தனியார் மருத்துவம னைகளில் சுகாதாரமற்ற நிலை மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர், பரமக்குடி வட்டாட்சியர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள தீ தடுப்பு உபகரணங்கள் உள்ளனவா?அதன் செயல்பாடுகள்  மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை பரமக்குடி சார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். பின்பு, தீ விபத்து ஏற்படும் நேரங்களில் தீ தடுப்பு உபகரணங்கள் மூலம் தீ விபத்துக்களை தடுக்க 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டுமென சார் ஆட்சியர் அபிலாஷா கௌர் கட்டிட உரிமையாளருக்கு  அறிவுறுத்தினார். ஆய்வின் போது பரமக்குடி வட்டாட்சியர் அலுவலக மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்.

பட விளக்கம் பரமக்குடியில் உள்ள தனியார் கட்டிடங்கள், தங்கும் விடுதிகள் தனியார் மருத்துவமனைகளில்  சார் ஆட்சியர் அபிலாஷா கௌர் ஆய்வு மேற்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

20 வளர்ப்பு பன்றிகளை திருடியவர்கள் மீது வழக்கு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்
டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் நம்ம காரமடை மாரத்தான்
மூளைச்சாவு அடைந்த நபரின் கண்
நலத்திட்ட உதவிகளை ஆட்சித்தலைவர் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினம்

November 15, 2024
47 Views
நீரோடி – வேளாங்கண்ணி சிறப்பு பேருந்து சேவை
புளியங்குளத்தில் காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் சார்பில் பனை விதைகள் பதிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை காண்பதற்கான விமான பயண
குமரியில் நாளை போகி பண்டிகை: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account