By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழமை வாய்ந்த அருள் தரும் ஸ்ரீ இராஜகாளியம்மன் திருநெறிய தெய்வத் தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பழமை வாய்ந்த அருள் தரும் ஸ்ரீ இராஜகாளியம்மன் திருநெறிய தெய்வத் தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
ஆன்மிகம்கோயம்புத்தூர்தமிழ்நாடு

பழமை வாய்ந்த அருள் தரும் ஸ்ரீ இராஜகாளியம்மன் திருநெறிய தெய்வத் தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா

Last updated: June 20, 2026 4:29 pm
June 20, 2026
29 Views
Share
SHARE

கோவை, ஜூன் 20 –

கோவை நல்லாம்பாளையம் மாசாணியம்மன் கார்டன் பகுதியில் அமைந்துள்ள அருள்தரும் ஸ்ரீ இராஜகாளியம்மன் திருக்கோவிலில் திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவானது கடந்த திங்கட்கிழமையன்று முளைப்பாரி,தீர்த்த குடம் மற்றும் ஊர் பெரியோர்கள் அழைத்தல், மங்கள இசை, திருவிளக்கு ஏற்றுதல், புனித நீர் வழிபாடு என பல்வேறு பூஜைகள் நடைப்பெற்றது.

செவ்வாய்க்கிழமை விநாயகர் வழிபாடு, கலா தரிசனம்,கும்ப அலங்காரம், இளங்கோவில் தெய்வங்கள் மற்றும் இராஜகாளியம்மன் திருக்கவசங்களில் எழுந்தருள செய்தல், யாகசாலை வாயிற்காவலர், 108 வகை மூலிகை ஆகுதி,நிறை ஆகுதி, பேரொளி வழிபாடு, மலர் அர்ச்சனை, திருமுறை விண்ணப்பம் என ஏராளமான பூஜைகள் புதன்கிழமை அன்று திருப்பள்ளி எழுச்சி, மங்கல இசை, கருத்தினால் திருமஞ்சனம் பாவன அபிஷேகம், தீர்த்த குடம் எடுத்து வருதல், முளைப்பாரி எடுத்து வருதல், ஜமாப் இன்னிசை நிகழ்ச்சி, கோபுர விமான கலசங்கள் நிறுவுதல், அடியார்கள் வழிபாடு, தெய்வத்திருமேனிகளை ஆதார பீடத்தில் வைத்து எண் வகை மருந்து சாற்றுதல் வியாழக்கிழமை அன்று திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசை, தெய்வத்திருமேனிக்கு ஆனனந்து ஆட்டி திருக்காப்பு அணுவித்தல், விநாயகர், கன்னிமார், கருப்புராயன் கோபுரங்கள் தெய்வங்கள் மற்றும் இராஜகாளியம்மனுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா மகா கும்பாபிஷேகம் பன்னிசை மணி சிவத்திரு. கேங்காதர தேசிகர், திருமுறை கலாநிதி சிவத்திரு. ஆனந்தசிவம், சிவத்திரு. கணேஷ், சிவத்திரு. ஹரிபிரசாத், சிவத்திரு.தனுஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் மகா கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: செய்தியாளர் சந்திப்பில் கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி அருகே கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு
அருமனை அருகே கோழி கழிவுகளுடன் சென்ற வாகனம் பறிமுதல்: 2 பேர் மீது வழக்கு
புதுக்கடை அருகே பைக் விபத்தில் அரசு பஸ் டிரைவர் காயம்
அகஸ்தீஸ்வரம் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏழை மக்களுக்கு நலஉதவி

September 10, 2024
114 Views
நாகர்கோவில் 2025 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா : துணை மேயர் பங்கேற்பு
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பிறந்தநாள் விழா
தஞ்சாவூரில் பெரியார் பிறந்த நாளையொட்டி சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்ட திமுகவினர்
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account