By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராகுல் காந்தி கைது; குழித்துறையில் காங். திடீர் மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ராகுல் காந்தி கைது; குழித்துறையில் காங். திடீர் மறியல்
கனஂனியாகுமரி

ராகுல் காந்தி கைது; குழித்துறையில் காங். திடீர் மறியல்

Last updated: August 12, 2025 10:30 am
August 12, 2025
51 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 12 –

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து குழித்துறையில் காங். நிர்வாகிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100பேர் கைது செய்யப்பட்டனர். காங். தலைவர் ராகுல் காந்தியை கைது செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் என தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குழித்துறை சந்திப்பில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷாஜன் கிறிஷ்டல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர் பினுலால் சிங் முன்னிலை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் திடீரென களியக்காவிளை – நாகர்கோவில் தேசிய சாலையில் அமர்ந்து இருந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையில் இரண்டு பக்கங்களிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதோடு பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த களியக்காவிளை போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்றனர்.

ஆனால் போராட்டக்காரர்கள் கைதாக மறுத்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் அரை மணி நேரமாக நடைபெற்று வந்த நிலையில் அவ்வழியாக தீயணைப்பு துறை வாகனம் ஒன்று ஒலி எழுப்பியவாறு வந்தது.

இதை அடுத்து போராட்டக்காரர்கள் அப்பகுதியை விட்டு எழுந்தனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்திய போலீசார் போராட்டகாரர்ளை அமர விடாமல் தடுத்தனர். பின்னர் போராட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்று அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கைதானார்கள்.

இதனால் அரை மணி நேரம் நடைபெற்ற மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தில் ஜவாகர் பால் மஞ் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சாமுவேல் ஜார்ஜ், மேல்புறம் வட்டார தலைவர் ரவிசங்கர், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி லைலா ரவி சங்கர், டாக்டர் தம்பி விஜயகுமார், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், திருவட்டார் வட்டாரத் தலைவர் ஜெபா, நல்லூர் பேரூராட்சி கவுன்சிலர்
நிர்மல் ராவண்டிஸ், லீபன் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவட்டாறில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
இறைச்சிக்கழிவுடன் வந்த வாகனம் பறிமுதல்
ரூ. 9 லட்சத்தில் காங்கிரீட் தளம்அமைக்கும் பணி
ஒரே நாளில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மரக்கன்று நட வேண்டும்; பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு
குமரியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்; ஒரே நாளில் 15 சதவீதம் மாசடைந்த காற்று
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

விருதம்பட்டில் எஸ். வி. எம். பேட்டரி கடை திறப்பு விழா

May 31, 2025
45 Views
திமுக செயலாளர் ப.பஜுலுல் ஹக் சார்பில் நீர் மோர் பந்தல்
எஃ ஐ ஐ டி ஜே இஇ ( ஃபிட் ஜீ ) தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
பத்திரிக்கையாளர்கள் மத்தியில்பாராபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு!
விருதுகள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account