By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்தூரில் கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிதி உதவி; ராஜேஷ் குமார் எம் எல் ஏ சொந்த நிதியில் இருந்து வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தூத்தூரில் கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிதி உதவி; ராஜேஷ் குமார் எம் எல் ஏ சொந்த நிதியில் இருந்து வழங்கினார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தூத்தூரில் கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிதி உதவி; ராஜேஷ் குமார் எம் எல் ஏ சொந்த நிதியில் இருந்து வழங்கினார்

Last updated: November 28, 2025 4:36 pm
November 28, 2025
74 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 28 –

தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வட்டவிளாகம் என்ற பகுதியை சேர்ந்த ராஜு (46). இவர் உட்பட 10 மீனவர்கள் ஜெபஸ்டின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 4ம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க ஆழ் கடலுக்கு சென்றனர். கடந்த 9ம் தேதி அன்று இரவு ஆழ் கடலில் மீன் பிடித்து விட்டு விசைப்படகில் தூங்கும்போது படுத்திருந்த ராஜு தவறி கடலில் விழுந்து மாயமாகியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இந்திய கடற்படை இணைந்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தி, மாயமான ராஜுவை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்எல்ஏ கோரிக்கை அளித்து இருந்தார்.

மேலும் கடலில் தவறி விழுந்த மாயமான மீனவர் ராஜுவின் வருமானத்தை நம்பி இருந்த அவரது மனைவி ஆரோக்கிய மேரி, இரண்டு குழந்தைகளும் எவ்வித வருமானம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள் என்ற தகவல் ராஜேஷ்குமார் எம்எல்ஏ கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. மாயமான மீனவர் குடும்பத்தினரின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 50 ஆயிரம் நிதி உதவி அவரது மனைவி ஆரோக்கிய மேரியிடம் ராஜேஷ் குமார் எம்எல்ஏ வழங்கினார்.

மேலும் அவர் கூறுகையில்: விசைப்படகில் இருந்து தவறி கடலில் மாயமான மீனவர் ராஜு குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து அல்லது தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலம் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாய இலவச மின் இணைப்புக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிச.31 வரை அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் டிஆர்பி. ராஜாவுக்கு டெல்டா விவசாயிகள் நன்றி
காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் மனு: கள்ள மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அவதூறு பரப்பிய தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை : அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை
திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூரில் உங்களுடன் ஸ்டாலின்

August 6, 2025
65 Views
தமுக்கம் மைதானத்தில் சிறு குறு நடுத்தர தொழில்
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகபாலஸ்தீன மக்களோடு நாங்கள்
சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலம்
தருமபுரியில் 15 ஏக்கர் பரப்பளவில் ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மட்டும் விளைவிக்கப்படும் பேரிச்சம்பழம் கன்றுகளை வைத்து அமோக விளைச்சல் காணும் விவசாயி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account