By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக முதல்வர் விஜய் உருவப்படத்தை “ரூபிக்ஸ் கியூப் மோசைக்”கில் உருவாக்கி உலக சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமிழக முதல்வர் விஜய் உருவப்படத்தை “ரூபிக்ஸ் கியூப் மோசைக்”கில் உருவாக்கி உலக சாதனை
சென்னைதமிழ்நாடு

தமிழக முதல்வர் விஜய் உருவப்படத்தை “ரூபிக்ஸ் கியூப் மோசைக்”கில் உருவாக்கி உலக சாதனை

Last updated: July 11, 2026 2:18 pm
July 11, 2026
47 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 11 –

சென்னையில் உள்ள ஸ்கை ஒன் மாலில், 30 திறமையான மாணவர்கள் இணைந்து 10,000 ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் உலகின் மிகப்பெரிய “உருவப்படத்தை உருவாக்கி உலக சாதனையை நிகழ்த்தினர். இந்த உலக சாதனை நிகழ்ச்சி அகில இந்திய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகள் கழகம் சார்பில், அகில இந்திய கியூப் கூட்டமைப்பு அமைப்பின் தலைவர் ஆர். பிந்து பிரியங்கா தலைமையில் நடைபெற்றது.

இந்த உருவப்படம் அதன் கலைநயம், துல்லியம் மற்றும் தரத்திற்காக பொதுமக்கள், பெற்றோர், ஊடகங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் பாராட்டைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி. வெங்கடராமணன் கலந்து கொண்டு மாணவர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் குழு ஒத்துழைப்பைப் பாராட்டினார். மேலும், உலகச் சாதனையை நிகழ்த்திய அனைத்து மாணவர்களுக்கும் அதிகாரப்பூர்வ உலகச் சாதனைச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

மேலும், அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் வி. கே. ராம்குமார், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம். ஹரீஷ், நடிகர் சம்பத் ராம், குழந்தை நடிகர் விதேஷ் ஆனந்த், திரைப்பட தயாரிப்பாளர் நிஷாந்தினி அண்ணாதுரை மற்றும் திருவாரூர் வீரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமத்தில் பேரூர் தவெக சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி த.வெ.க சார்பில் சூளகிரி மேற்கு ஒன்றியம் சார்பாக யோகா பயிற்சி முகாம் நடந்தது
தேசிய அறிவியல் விருது: மேக்கோடு பள்ளி மாணவர் தேர்வு
சேனம்விளை அரசு தொடக்க பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் விஜய்வசந்த் எம்பி திறந்தார்
குமரியில் மூன்று பைக்குகள் திருடிய கேரளா வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

வாக்கு என்னும் முகாமில் செய்தியாளர்கள் அனுமதி மறுப்பு

June 5, 2024
144 Views
பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு
அஞ்சுகிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அய்யா வைகுண்டர் பிறந்தநாளில் மதுக்கடைகள் மூட கோரிக்கை
மார்த்தாண்டத்தில் பிரசவத்தில் பெண் சாவு; தனியார் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account