By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் தொடர் மழை: ரப்பர் பால் வெட்டும் தொழில் முடக்கம்: தொழிலாளர்கள் பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் தொடர் மழை: ரப்பர் பால் வெட்டும் தொழில் முடக்கம்: தொழிலாளர்கள் பாதிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தொடர் மழை: ரப்பர் பால் வெட்டும் தொழில் முடக்கம்: தொழிலாளர்கள் பாதிப்பு

Last updated: June 6, 2026 6:43 pm
June 6, 2026
37 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 6 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதான தொழில் ரப்பர் விவசாயம் ஆகும். மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் ரப்பல் பரவலாக உள்ளது. ரப்பர் விவசாயத்திற்கு ஏற்ற காலநிலை இங்கு உள்ளதால் ஏராளமானவர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய எஸ்டேட், தோட்டங்கள் என சுமார் 75 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் விவசாயம் குமரியில் செய்யப்பட்டு வருகிறது. ரப்பர் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்பு பெறுகின்றனர்.

இந்த ஆண்டு ரப்பர் பால் வெட்டும் பணி தொடங்கிய சில நாட்களிலேயே வெப்ப சலனம் காரணமாக குமரி மாவட்டத்தில் மலைப்பகுதிகள், மலையோர பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கி அடை மழையாக பெய்து வருகிறது. இதனால் கடந்த மூன்று வாரங்களாக பால் வெட்டும் பணிகள் முடங்கியுள்ளது.

குறிப்பாக வளைகுடா நாடுகளின் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோலிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் இயற்கை ரப்பர் பயன்பாடு அதிகரித்துள்ளது. ரப்பர் விலை சர்வதேச மார்க்கெட்டில் ரூ. 300 ஐ நெருங்கி வருகிறது.

ரப்பர் விலையேற்றம் உள்ளூர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மழை காரணமாக பணிகள் முடங்கி உற்பத்தி பாதித்திருப்பது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை பாதிப்படைய செய்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பிப்ரவரி 9 முதல் ஊராட்சி செயலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோவிலில் நாளை தெப்பத் திருவிழா அதனை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது
மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜர் உருவம் பொறித்த அடிக்கல் உடைப்பு
கிருஷ்ணகிரி அருகே கிராமத்திற்கு செல்லும் பொதுப்பாதையை அடைத்த நபர்கள்! காவல் துறையினர் நடவடிக்கை!
ஈத்தாமொழி தென்னந்தோப்பில் 51 பேர் மது, கிடா விருந்து: ட்ரோன் உதவியுடன் சுற்றி வளைத்த போலீசார்: ரவுடி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தொழிற்கல்வி படிப்புக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை

May 26, 2025
62 Views
25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது
போச்சம்பள்ளி அருகே விவசாய தோட்டத்தில் 10 நீளம் உள்ள மலைப்பாம்பு; லாவமாக பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர்
தேர்தல் வாக்குறுதியின் படி தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்!
நாம் தமிழர் கட்சியினர் புத்தாண்டு கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account