By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு விற்பனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு விற்பனை
சென்னைமாவட்டம்

அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு விற்பனை

Last updated: October 24, 2024 10:57 am
October 24, 2024
104 Views
Share
SHARE

சென்னை, அக்டோபர் – 24 , தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.

499/-  விலையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான 10 மளிகை பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு விற்பனை திட்டத்தினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி  சென்னை கோபாலபுரம் நகர்பொருள் வாணிப கழகத்தின்  சென்னை  தென்மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

 

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி இத்திட்டத்தினை துவக்கி வைத்து பேசியதாவது:-

 

 தமிழ்நாட்டில்  விவசாய பெருமக்களின் நலனை  காத்திடவும், பொது வினியோக திட்டப் பொருட்களை கொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைத்து நியாய விலை கடைகளுக்கு   பொது வினியோக திட்டத்தினை செயல்படுத்திடவும்  1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பொன்விழா ஆண்டை  கடந்து இந்தியாவிற்கே முன் மாதிரியாக செயல்பட்டு வருகிறது.

 

“தரமான பொருள் நியாயமான விலை”  என்ற கோட்பாட்டுடன்  இயக்கப்பட்டு வரும் அமுதம் பல்பொருள் அங்காடிகள் முதற்கட்டமாக கோபாலபுரம் மற்றும் அண்ணாநகரிலும் நவீன மயமாக்கப்பட்டது.

மேலும் தற்போது பெரியார்நகர், அடையாறு, கலைஞர் கருணாநிதி நகர், சூளைமேடு, நந்தனம், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் செயல்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று  தெரிவித்தார்.

 

 மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர  மேயர் ஆர்.பிரியா, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி  பணிகள் குழுத் தலைவர் நே.சிற்றரசு, 9 வது மண்டல குழுத் தலைவர் எஸ் .மதன் மோகன், 111 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.ஆ. நந்தினி,

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் இயக்குனர் சு . பழனிச்சாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஆ . அண்ணாதுரை,   உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் இயக்குனர் த. மோகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பொது மக்கள்  கலந்து  கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டு
தமிழ்நாடு அரசின் சாதனைவிளக்கபுகைப்படகண்காட்சி
தவெகவின் ஆட்டம் ஜோர்… அடுத்து எந்த எம்எல்ஏ? கரூர் விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து முத்துக்குமார் கேள்வி?
தீபாவளி புத்தாடைகள்சேர்மன் உமா மகேஸ்வரி வழங்கினார்
கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தால் பரப்பரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

கோடை வெப்ப அலைகள் பாதிப்புகளை தடுத்தல் மற்றும்பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம்

May 8, 2024
185 Views
மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருமாவளவன் பிறந்த நாள்கேக் வெட்டி
தென்காசி வடக்கு திமுக செயற்குழு கூட்டம்
சங்கரன்கோவிலில் அறிஞர் அண்ணா பிறந்த தினம்; ராஜா எம்எல்ஏ தலைமையில் உறுதிமொழி ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account