By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோர்ட் அனுமதி: தீர்ப்பை வரவேற்பதாக எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோர்ட் அனுமதி: தீர்ப்பை வரவேற்பதாக எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பேட்டி
அரசியல்ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோர்ட் அனுமதி: தீர்ப்பை வரவேற்பதாக எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பேட்டி

Last updated: January 6, 2026 6:02 pm
January 6, 2026
45 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன. 6 –

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் உங்கள் ஊர் மோடி பொங்கல் விழா மார்த்தாண்டம் குறும்பேற்றி பகவதி கோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எம்.ஆர். காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளுக்கு காப்பீடு திட்டம் மற்றும் விவசாயம் மற்றும் விவசாய்களை பாதுகாக்க ஆண்டிற்கு மூன்று தவணையாக இரண்டாயிரம் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக மோடி அரசு ஆறாயிரம் வழங்கி விவசாய்களை பாதுகாத்து வருகிறது. மத்திய மோடி அரசு அரிசி உற்பத்தியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடம் பிடித்து உள்ளது. ஆகவே நம்ம ஊர் மோடி பொங்கல் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பின் மூலம் நீதி வென்று உள்ளது. தீர்ப்பை வரவேற்கிறோம். நீதிமன்றம் சுட்ட பதில் அடி கொடுத்து உள்ளது உடனே நீதிமன்ற தீர்ப்பை மதித்து அந்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம் நிகழ்வில் பக்தர்களை அவதூறு பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி வரும் 9 தேதி பத்மநாபபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

இந்தியாவிலே யாரும் இதுவரை நிகழ்த்தாத போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு: பரதநாட்டிய மாரத்தான் நிகழ்ச்சி
அழகு மீனா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
என். ஜி. ஓ. காலனியில் மனித சங்கிலி போராட்டம்
குழித்துறை அருகே வீட்டு முன்பு நிறுத்திய பைக் திருட்டு
குளச்சல் அருகே கொத்தனாரை அடித்து கொன்ற மருமகன்: மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

322 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

March 21, 2025
70 Views
சரக்குபெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு புதிய சாதனை
விதி மீறலில் ஈடுபட்ட உணவகம் மற்றும் கடைகளுக்கு அபராதம்
3 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை துவக்க விழா
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account