By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவிழா ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > திருவிழா ஆலோசனை கூட்டம்
Blog

திருவிழா ஆலோசனை கூட்டம்

Last updated: July 10, 2024 2:40 pm
July 10, 2024
77 Views
Share
SHARE

சங்கரன்கோவில்: ஜீலை:10

 

தமிழகத்தில் உலகப் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா வருகின்ற 11/ 7/2024 முதல் கொடியேற்றத்துடன் துவங்கும் ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 12 திருவிழாக்கள் நடைபெறகிறது பதினொன்றாம் திருநாளன்று தவசு காட்சி நடைபெறுவதை  முன்னிட்டு ஆலோசனை கூட்டம் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம் எல் ஏ ஆலோசனைப்படி நடைபெற்றது கூட்ட த்தில் தென்காசி பாராளுமன்ற எம்பி டாக்டர் ராணிஸ்ரீ குமார் கலந்து கொண்டு சங்கரநாராயணர் திருக்கோவில் சங்கரலிங்க சுவாமி கோமதி அம்பிகை ஆடித்த பசு திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து துறையினருக்கும் ஆலோசனைகளை வழங்கினார் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் நகராட்சி கமிஷனர் சபாநாயகம் பொறியாளர் இர்வின் ஜெயபால் சுகாதார அலுவல ர் வெங்கட்ராமன் மேனேஜர் செந்தில்குமார் ஆகியோ ர் ஆலோசனைகளை வழங்கினர் மேலும் கூட்டத்தில் ஆடித்தவர் திருவிழாவின்போது கீழ மாட வீதி தெற்கு மாட வீதி மேல மாட வீதி வடக்கு மாட வீதி ஆகிய இடங்களை சுத்தமாக பாதுகாக்கவும் மற்றும் பக்தர்களுக்கு குடிநீர் வழங்குதல் விழா காலங்களில் மின்சாரம் தடை இன்றி சீராக கிடைப்பதற்கு மின்வாரியத்தை கேட்டுக் கொள்ளுங்கள் கீழமாட வீதியில் விழா காலங்களில் கடைகள் வைத்து நடத்துவதை தடை செய்ய கேட்டுக்கொள்ளுதல் தவசு காட்சி நடைபெறும் தெற்கு ரத வீதியில் நகராட்சி யின் மூலம் சவுக்கு கம்புகளுடன் கூடிய பாரிகாட் வசதி செய்தல் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் லைன்ஸ் கிளப் சுழற் கழகம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரால் நிறுவப்படும் தண்ணீர் பந்தல்களுக்கு இலவசமாக நகராட்சி மூலம் குடிநீர் வழங்குதல் திருத் தேரோட்டம் நடைபெறும் நாள் 19/7/2024  அன்று அதிகாலையிலேயே ரத வீதிகளில் மண்ணை அகற்றி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்தல் தேரோட்டம் அன்று மருத்துவக் குழு மீட்புகுழு சேவை அளித்தல் உள்பட பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் டிராபிக் ஆகாமல் போக்குவரத்து சரி செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுதல் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் காவல்துறையினர் போக்குவரத்து காவல்துறையினர் மருத்துவத்துறையினர்  மின்சாரத் துறையினர் குடிநீர் வழங்கல் துறையினர் நெடுஞ்சாலைத்துறையினர் தாலுகா நிர்வாகத்தினர் உள்பட பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர் கூட்ட ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி மாரிமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

செங்கல் சூளைகளுக்கு கொண்டு சென்ற 27 டிராக்டர்கள் பறிமுதல்
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகளின் இயக்கம்
தொழிலாளர் தினத்தை யொட்டி கிராம சபை கூட்டம்
பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு விழா
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

March 1, 2025
101 Views
முகிழம் அகாடமியில் நடைபெற்ற குருதி கொடையாளர்கள் தினம்
மே-1 தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபா
நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கம்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 31-ஆம் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account