By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் வீட்டில் சடலமாக நீதிமன்ற ஊழியர் மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் வீட்டில் சடலமாக நீதிமன்ற ஊழியர் மீட்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் வீட்டில் சடலமாக நீதிமன்ற ஊழியர் மீட்பு

Last updated: May 15, 2026 4:50 pm
May 15, 2026
32 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 15 –

நாகர்கோவில் நாகராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (60). குழித்துறை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி குடும்பத்தினரிடம் தகராறு செய்வது வழக்கம்.

சமீபத்தில் வீட்டில் தகராறு செய்துவிட்டு நாகர்கோவில் புன்னைநகர் பகுதியில் ஹவுசிங் போர்டு காலனியில் இருக்கும் அவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த இரு நாட்களாக இவர் செல்போனை எடுத்துப் பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன் சென்று பார்த்தபோது, முருகன் வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

இது குறித்து ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று முருகனுடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதிக குடிபோதையில் முருகன் இறந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அவரது மனைவி கல்யாணி அளித்த புகாரின் பேரில் ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே முருகன் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் என போலீசார் கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி குமாரசாமிபேட்டையில் சந்தன காப்பு மற்றும் ரூ.20 லட்சம் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்
பேச்சிப்பாறை மலை பகுதியில் சாராய ஊறல்களுடன் ஒருவர் கைது
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்; முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
விஜய் அரசியல் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து
சேலத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் இசையின் எதிரொலிகள் நூல் வெளியீட்டு விழா

February 24, 2025
88 Views
காக்னிசண்ட் அறக்கட்டளை மூலம் ‘ஸ்டெம்’ கல்வியால் பயன்பெறும் பார்வை குறைபாடு உள்ள மாணவர்கள்
நடுநிலைப்பள்ளி கட்டிடம் பராமரிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் முறைகேடாக டீசல்,பெட்ரோல் விற்பனை செய்தவர் கைது: 80 லிட்டர் டீசல், 6 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் இந்திராணி பொன்வசந்த்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account