By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த லண்டனில் வேலை பார்க்கும் வாலிபர்: 7 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த லண்டனில் வேலை பார்க்கும் வாலிபர்: 7 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த லண்டனில் வேலை பார்க்கும் வாலிபர்: 7 பேர் மீது வழக்கு

Last updated: June 4, 2026 7:20 pm
June 4, 2026
40 Views
Share
SHARE

குளச்சல், ஜூன் 4 –

புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ஜலஸ்டின் மகன் ஜெர்சின் (33). இவர் லண்டனில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2025ம் ஆண்டு ஜெர்சினுக்கும் ராமன்துறை பகுதியைச் சேர்ந்த ஜெரிஷா (24) என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது 42 பவுன் நகைகள், ரொக்கம் ரூ.15 லட்சம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்ததும் ஜெரிஷாவை லண்டன் அழைத்து செல்வதாக கூறி விட்டு, ஏதோ பல காரணங்களை கூறி ஜெர்சின் மட்டும் தனியாக லண்டனுக்கு சென்றுள்ளார்.

இதை அடுத்து சில காலம் மனைவி ஜெரிஷாவுடன் போன் மூலம் பேசி வந்துள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஜெர்சின் போக்கில் மாற்றம் தெரிய தொடங்கியுள்ளது. அவர் மனைவியுடன் போனில் பேசுவதை தவிர்த்து உள்ளார். ஜெரிஷா மற்றும் அவரது குடும்பத்தினர் யார் போன் செய்தாலும் ஜெர்சின் போன் எடுத்துப் பேசாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து ஜெரிஷா குடும்பத்தினர் லண்டனில் தங்களுக்கு தெரிந்த நபர்கள் மூலம் விசாரித்துள்ளனர். அப்போதுதான் லண்டனில் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜெர்சின் இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெரிஷா பலமுறை கணவரை தொடர்பு கொள்ள முயன்றும் பேச முடியவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஜெரிஷா குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகார் தெரிவித்து பல நாட்கள் கடந்தும் உரிய நடவடிக்கை இல்லாததால், அவர் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட எஸ் பி ஸ்டாலின் இளம்பண்ணை ஏமாற்றி திருமணம் செய்த ஜெர்சின் மீது விசாரித்து நடவடிக்க குளச்சல் மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதை அடுத்து குளச்சல் போலீசார் முதல் திருமணம் நடந்ததை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஜெர்சின் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை ஜெலஸ்டின், தாய் மேரி ஹெலன் மற்றும் குடும்பத்தினர் ஜெஸ்லி, வனிதா என்ற பிரமி (41), லெனின் (46), டெல்லிஸ் மேரி (65) என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

புறாபந்தய போட்டியில் வெற்றி பெற்ற
கால்நடை உதவி மருத்துவர்பணியிடம் நிரப்ப முடிவு
பட்டுக்கோட்டை அருகே பள்ளி எதிரே புகையிலை பொருட்கள் விற்றவருக்கு ரூ.25,000 அபராதம்: பெட்டி கடைக்கு சீல் வைப்பு
நல்ல பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈரோடு மாவட்டத்தில் தாட்கோ அதிகாரிகளை உடனே மாற்ற வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு வேண்டுகோள்

March 18, 2026
67 Views
கருங்கலில் ஓடும் பஸ்ஸில் குழந்தையின் நகை திருட்டு
புத்தேரி பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருடன் ஆதரவாக நின்ற சட்டமன்ற உறுப்பினர்
இரண்டாம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account