By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசியில் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்
தமிழ்நாடுதென்காசி

தென்காசியில் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்

Last updated: June 12, 2026 5:00 pm
June 12, 2026
36 Views
Share
SHARE

தென்காசி, ஜூன் 12 –

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன் கூட்டியே தடுத்து நிறுத்துகின்ற வகையில் சிங்கப்பெண் அதிரடி படை தமிழக முதல்வர் ஜோசப் விஜயால் தொடங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்திலும் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் பெண்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை முன்பாக கண்காணிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பழைய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் மாணிக்க செல்வி, பெண்களிடம் பேசுகையில்: தங்கள் பகுதிகளில் நடைபெறும் குழந்தை திருமணம் மற்றும் பெண்களுக்கு எதிரான அநீதிகள், பாலியல் சீண்டல்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக கேலி கிண்டல்கள் உள்ளிட்டவைகள் குறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பெண்கள் புகார் தெரிவிக்க தயங்கி நிற்க வேண்டாம் எனவும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 100, 1091 ஆகிய பெண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். அந்த வகையில் தற்போது தென்காசி மாவட்டத்திலும் சிங்கப்பெண் அதிரடி படை அதிரடியாக உள்ள நிலையில் பெண்கள் தைரியமாக சுதந்திரமாக இருக்கலாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது
தருமபுரியில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
தஞ்சாவூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவனுக்கு விருது
குமரியில் அனைத்து பகுதிகளிலும் தெரு விளக்குகள்: கலெக்டர் அறிவுறுத்தல்
ரீத்தாபுரம் அருகே குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்: மழை வெள்ளம் பெருகும் முன் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் எழுத உதவி மையம் திறப்பு

October 6, 2025
54 Views
உலக போதை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்கள்பறிமுதல்!
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மின்வாரிய பெயர் மாற்ற உத்தரவை உடனே வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டயேன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account