By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; மோப்பநாய் உடன் போலீசார் சோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; மோப்பநாய் உடன் போலீசார் சோதனை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; மோப்பநாய் உடன் போலீசார் சோதனை

Last updated: December 16, 2025 7:35 pm
December 16, 2025
99 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 16 –

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ளது. ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகன உரிமை மாற்றம் உள்ளிட்ட வேலைகள் இந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் நடைபெறும். இதனால் இந்த அலுவலகம் முழுவதும் எப்போதும் மக்கள் அதிகமாக பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில் இன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள கணினிக்கு ஒரு ஈமெயில் வந்துள்ளது. அந்த இமெயிலில் இங்கு வெடிகுண்டு வைக்க இருப்பதாக மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளை வைத்து பொதுமக்களை வெளியேற்றி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

யார் இமெயில் அனுப்பினார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விளவங்கோடு வட்டார பகுதிகளில் ஒரே நாளில் 2 இடங்களில் 3000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ரஹ்மானியா பள்ளியில் குறு வட்டார விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
நாகர்கோவில் சிறையில் சபரி வர்மன் கொலை செய்யப்பட்டது எப்படி?சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்
கட்டட ஒப்பந்ததாரா் மீது வழக்கு பதிவு
நாகர்கோவிலில் சாலையோரம் வாகனம் நிறுத்துவதால் மக்கள் அவதி: மினி பார்க்கிங் வசதி அமையுமா?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

100 அடி ஆழமான நெய்யாறு இடதுக்கரை கால்வாய்கரை வழியாக செல்லும் சாலை பக்க சுவர் சேதம்: ஆதிதிராவிடர் மக்கள் அவதி

June 15, 2026
29 Views
சி பி எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஷேரன் ஹெல்த் கேர் இன்ஸ்டிடியூட் 10-ம் ஆண்டு விழா
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
234 தொகுதியிலும் தி.மு.க. வுக்கு வெற்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account