By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாயுமானவர் திட்டத்தை மறு பரிசீலனை ‌வேண்டும்: முதலமைச்சருக்கு கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தாயுமானவர் திட்டத்தை மறு பரிசீலனை ‌வேண்டும்: முதலமைச்சருக்கு கோரிக்கை
ஈரோடுதமிழ்நாடு

தாயுமானவர் திட்டத்தை மறு பரிசீலனை ‌வேண்டும்: முதலமைச்சருக்கு கோரிக்கை

Last updated: July 20, 2026 5:43 pm
July 20, 2026
17 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 20 –

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் மேசப்பன், செயலாளர் மாரிமுத்து ஆகியோர் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தாயுமானவர் திட்டம் கடந்த ஆட்சியில் வாக்குகளை கவரும் வகையில் கொண்டு வரப்பட்ட கவர்ச்சி திட்டமாகும். இந்த திட்டத்தினால் பொது மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

நடக்க முடியாதவர்கள், வயோதிகர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் என அடையாளம் காணப்பட்டு இந்த தாயுமானவர் திட்டத்தில் சேர்க்கப்பட்டால் அரசுக்கு நற்பெயர் பெயர் ஏற்படும். ஆனால் அதற்கு மாறாக வசதி மிக்கவர்கள் நன்றாக நடந்து செல்பவர்களை இந்த திட்டத்தில் சேர்த்துள்ளனர். இந்த திட்டத்தினால் பணியாளர்கள் ஏராளமான சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. பல்வேறு சிரமங்களை மேற்கொள்ளும் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இதில் கருத்தில் கொண்டு தாயுமானவர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இருப்பினும் திட்டத்தை தொடர வேண்டும் என்று விரும்பினால் முதலமைச்சர் அறிவித்தது போல ரேஷன் பொருட்களை பாக்கெட் செய்து கொடுத்தால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். எனவே இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி: தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி
போலார் பேர் நிறுவனம் தேசிய அளவில் 200-வது கிளை துவக்கம்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
குமரியின் இயற்கை வளங்கள், பாதுகாப்பு குறித்து வாய் திறக்காத விஜய்: விசில் ஊத சொன்னதால் மக்கள் ஏமாற்றம்
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் உற்சாக வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதென்காசிமாவட்டம்

சிந்தாமணியில் தண்ணீர் தொட்டி திறப்பு விழா

May 26, 2025
65 Views
அரசு தரப்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
திருமணஞ்சேரி கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய 8-ம் ஆண்டு பால்குட விழா
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது
திண்டுக்கல் மாவட்ட புனித மரியன்னை மேல்நிலை பள்ளியின் நூறாவது ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account