By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியின் இயற்கை வளங்கள், பாதுகாப்பு குறித்து வாய் திறக்காத விஜய்: விசில் ஊத சொன்னதால் மக்கள் ஏமாற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியின் இயற்கை வளங்கள், பாதுகாப்பு குறித்து வாய் திறக்காத விஜய்: விசில் ஊத சொன்னதால் மக்கள் ஏமாற்றம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியின் இயற்கை வளங்கள், பாதுகாப்பு குறித்து வாய் திறக்காத விஜய்: விசில் ஊத சொன்னதால் மக்கள் ஏமாற்றம்

Last updated: April 13, 2026 6:54 pm
April 13, 2026
33 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஏப். 13 –

2026 தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி நேற்று கன்னியாகுமரியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாவட்டத்திற்கு உள்ள 6 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து முதல்முறையாக கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரையில் குமரி மாவட்டம் குறித்து வாய் திறக்காததால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். தமிழகத்தில் பொதுவான பிரச்சினைகள் பேசு பொருளாக இருந்தாலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சில பிரச்சனைகள் பிரதான பிரச்சனைகளாக இருந்து வருகிறது.

அந்த வகையில் குமரி மாவட்டத்தில் தினந்தோறும் பொதுமக்கள் அனுபவித்து வரும் பிரச்சனைகளான கனிமவள சூறையாடல், அன்றாடம் கனிம வள லாரிகளால் ஏற்படும் விபத்துகள் குறித்தும், கேரள கழிவுகளை குமரியில் கொட்டுவது குறித்தும், சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியை மேம்படுத்துவது குறித்தும், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் எந்த ஒரு அறிவிப்பையும் அறிவிக்காமல் அனைவரையும் விசில் ஊதச் சொல்லி விட்டு தனது பரப்புரையை நிறைவு செய்ததால் 12 மணி முதல் வெயிலில் 4 மணி வரை அவரின் வருகைக்காக காத்திருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் குமரி மாவட்ட மக்களின் பிரச்சனைகளை குறித்து பேசுவார் என எதிர்பார்த்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மக்களை வெறும் விசில் மட்டுமே ஊத சொன்னது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிய வாலிபர் கைது
தொடர் மழை காரணமாக ரப்பர் உற்பத்தி கடுமையாக பாதிப்பு
தென்காசி நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான தபால் வாக்குப்பதிவு துவங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம்

February 12, 2025
61 Views
மாநகர இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
செஸ் போட்டியில் தங்கம் வென்ற சிறுமிக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து.
அறிவியல் இயக்கம் சார்பாக பள்ளிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
காவல் உதவி செயலி பற்றி விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account