By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட திறப்பு விழா
தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட திறப்பு விழா

Last updated: July 9, 2025 4:15 pm
July 9, 2025
51 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 9 –

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம் ரூ.36.67 கோடி மதிப்பீட்டில் 4.25 ஏக்கர் பரப்பளவில் தரை தளம் மற்றும் ஐந்து மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட திறப்பு விழா சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து புதிய ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியர் சதீஷ், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 1,029 பயனாளிகளுக்கு ரூ.10 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை அமைச்சர் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், கூடுதல் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, உதவி ஆசிரியர் காயத்ரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தருமபுரி மட்டிக்கான் தோப்பில் ஆடி பதினெட்டாம் நாள் திருவிழா
தருமபுரியில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்
வார்டு எண்.6 ஆகிய நகர்புற தற்செயல் / இடைக்காலத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்
மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

14 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

December 2, 2024
42 Views
அகஸ்தீஸ்வரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு; பைக்கில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 3 குற்றவியல்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாலாலயம் விழா கோலாகலம்
அரியவகை நோயிலிருந்து காப்பாற்றிய மதுரை இராசாசி அரசு மருத்துவமனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account