By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு வணிகர் சங்க கிழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழ்நாடு வணிகர் சங்க கிழக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்க கிழக்கு

Last updated: September 29, 2024 1:32 pm
September 29, 2024
89 Views
Share
SHARE

நாகர்கோவில் – செப் – 29,

 

 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தின் செயற்குழு கூட்டம் பேரமைப்பின் மாவட்ட தலைவர் கே. பாபு தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது.

 

கூட்டத்தில் அதிக அளவு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் வருகை தந்த அனைவரையும் வரவேற்று  கௌரவ தலைவர்  பால்ராஜ்  வரவேற்புரையாற்றினார். 

மாவட்ட செயலாலர் பிரேம்சிங்  அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் ஆதிசிவன் அவர்களால் வரவு செலவு கணக்கு அனைவரின் ஒப்புதலோடு சமர்ப்பிக்க பட்டது.

 வணிகர்களுக்கான பேரமைப்பு முரசு பத்திரிகையின் சிறப்பு அம்சங்களை மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.ரமேஷ்  தெளிவாக எடுத்து கூறினார். 

மாநில துனை தலைவர்கள் ஜோசப்ராஜ் மற்றும் துரைராஜ்  மாவட்ட பேரமைப்பின் வளர்ச்சியை பற்றி தெளிவாக எடுத்து கூறினார்கள்.

மறைந்த ஐயா த.வெள்ளையன் அவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த பட்டது. 

பேரமைப்பின் கன்னியாகுமரி கிழக்கு மாவ‌ட்ட தலைவர் கே.பாபு  தலைவர் உறையாற்றி முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது

அரசால் தடை செய்யப்பட்ட எந்தவிதமான போதை பொருட்களையும் வணிகர்கள் விற்பனை செய்யக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடசேரி பேருந்து நிலையம் விரிவாக்கம் என்ற பெயரில் வடசேரி பாரம்பரிய கனகமூள சந்தையை அப்புறப்படுத்த நினைக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேல் வடசேரி கனகமூலம் சந்தையை நம்பி தொழில் நடத்தி வரும் கடை உரிமையாளர்கள் மற்றும்  அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாழிகளின் வாழ்வாதார நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறும் வகையில் மாவட்ட சட்ட ஆலோசகர் மனோகர்  நன்றி தெரிவித்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
கருங்கல் பேரூராட்சியில் அங்கன்வாடி மையம் – அடிக்கல் நாட்டிய எம்பி விஜய்வசந்த்
கழுகாசலமூர்த்தி கோவிலில் திருவிழா கொடியேற்றம்
இன்ஸ்டாவில் போலி கணக்குத் தொடங்கி பள்ளி மாணவி நகை பறித்த வகுப்பறை தோழி
ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் சீரான குடிநீர் வழங்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கோவில் ராஜ கோபுரம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்

January 26, 2025
249 Views
அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து கன்டன ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய புரோகிதர்கள்
குமரி கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு விற்பனை ரூ.5 கோடி இலக்கு; கலெக்டர் தகவல்
திருப்பத்தூரில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account