By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
தருமபுரிமாவட்டம்

உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: March 13, 2025 8:49 am
March 13, 2025
53 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானு சுஜாதா மேற்பார்வையில் தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு உணவு பகுப் பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன், அருண்குமார், உதவி உணவு பகுப்பாய்வாளர் கார்த்திக் ஆகியோர் பொதுமக்களிடம் உணவு பாதுகாப்பு மற்றும் உணவில் கலப்படம் கண்டறிவது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் தங்களது சந்தேகங்களை கேட்டு அறிந்தனர். மேலும் பேருந்து நிலையத்தில் டீக்கடைகளில் உணவு, பால் போன்றவற்றின் மாதிரியை உடனடியாக பகுபாய்வு செய்து அதன் தரத்தை கண்டறிந்தனர். புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல்கள், டீக்கடைகள், பெட்டி கடைகள் ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 10 கடைகளில் முகவரி இல்லாத கூல்ட்ரிங்ஸ், பிரட், முறுக்கு, சிப்ஸ், கடலை, எள்ளுருண்டை பொருட்கள் விற்றதற்கும், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தது  கண்டறியப்பட்டது.  இதைய டுத்து 10 கடைகளின் உரிமையாளர்களுக்கும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் 20 கிலோ காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
ஒனிடா ரீவைர்டு: ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் -ன் வளர்ச்சி திட்டம் 100 அங்குல டிவி அறிமுகம்
முருகன் திருக்கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழா
கேப் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
3.12 லட்சம் ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சல் வார விழாவை ஒட்டி நாகர்கோவிலில் பேரணி

October 10, 2024
72 Views
அரசை கண்டித்து அரியலூர் மாவட்ட நகரில் அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம்
ஜீனியர் ரெட் கிராஸ் (JRC) மாணவர்களுக்கான கருத்தரங்கம்
உடலில் மது பாட்டில்களைக் கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்த சமூக ஆர்வலரால் பரபரப்பு
புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account