By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சூலூரில் அரசுப் பள்ளி மாணவிகள் விளையாட்டு துறையில் சாதிக்க சூலூர் கட்டிட பொறியாளர் சங்கம் நிதி உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > சூலூரில் அரசுப் பள்ளி மாணவிகள் விளையாட்டு துறையில் சாதிக்க சூலூர் கட்டிட பொறியாளர் சங்கம் நிதி உதவி
கோயம்புத்தூர்

சூலூரில் அரசுப் பள்ளி மாணவிகள் விளையாட்டு துறையில் சாதிக்க சூலூர் கட்டிட பொறியாளர் சங்கம் நிதி உதவி

Last updated: June 21, 2025 2:43 pm
June 21, 2025
63 Views
Share
SHARE

சூலூர், ஜூன் 21 –

கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் சூலூர் கட்டிட பொறியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. சங்கத் தலைவராக பொறியாளர் பசுமை நிழல் விஜயகுமார், துணைத் தலைவராக சிற்பி இல.செந்தில் குமார், செயலாளராக தேவானந்தம், பொருளாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். சூலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட பொறியாளர்கள் இச்சங்கத்தில் உள்ளனர். இச்சங்கத்தில் புதிதாக 5 பொறியாளர்களை சங்கத்தின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் இணைத்து வைத்தார். நிகழ்ச்சிக்கு உடனடி முன்னாள் தலைவர் பொறியாளர் குமரேசன் வரவேற்பு உரையாற்றினார். பல்லடம் பொறியாளர் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் புதிய நிர்வாகிகளைப் பணியில் அமர்த்தினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக சூலூர் வட்டத்துக்குட்பட்ட பேரூராட்சிகளின் தலைவர்கள் தேவி மன்னவன், புஷ்பலதா ராஜகோபால், அரிமா துணை ஆளுநர் செல்வராஜ் மற்றும் சங்க ஆலோசகர் சாந்தி செல்வராஜ், அரிமா சிம்ட்டா ரங்கநாதன், கொசினா தலைவர் செவ்வேல், ஸ்ரீ கணேசா குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனத்தினர், காவிரி குரூப் வினோத் சிங் ரத்தோத் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்களை வாழ்த்தினார்கள். இந்த விழாவில் சமீபத்தில் தாயை இழந்த ஏழை குழந்தைகளின் கல்விச் செலவிற்கும், அரசு பள்ளி பெண்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த கட்டிட நிதி உதவி, பேரூராட்சியில் உள்ள பூங்கா இடத்தில் மரங்களை வளர்த்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் கோயமுத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் பல்வேறு கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், உற்பத்தியாளர்கள், மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் கேஎஸ்ஆர் கோவை கார்டன் பிரீமியம் குடியிருப்பு மனைத் திட்டம் அறிமுகம்
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளருக்கு என் எம் சுகுமார் சூறாவளி பிரச்சாரம்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்
மருத்துவமனை சார்பில் சிறப்பு சர்க்கரை நோய்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

மாநிலங்களைக் கடந்த மனிதநேயம்!!!

April 16, 2025
73 Views
திண்டுக்கல் ரோட்டரி சங்கம், திண்டுக்கல் இரத்த வங்கி இணைந்து குருதி வள்ளல் 2025 விருது வழங்கும் விழா
பழைய பேருந்து நிலையம் அருகே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு தொடர்ந்து நீர்மோர்
தேனியில் மிக கடுமையான மழை
தருமபுரி, அரூர், பாலக்கோடு, பொம்மிடி, பென்னாகரம் ஆகிய கிளைகளில் இருந்து புதியதாக 10 நகரப்பேருந்துகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account