By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கோயம்புத்தூர்

கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

Last updated: September 17, 2025 4:26 pm
September 17, 2025
44 Views
Share
SHARE

கோவை, செப். 17 –

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 67-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கோவை ராம்நகர் ஐயப்பா பூஜா சங்கத்தில் நடைபெற்றது. இதனை கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் துவக்கி வைத்தார். கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டார். உடன் 67-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன், 67 வார்டு செயலாளர் ராமநாதன், மத்திய மண்டல உதவி ஆணையர் முத்துசாமி, வருவாய் அலுவலர் செந்தில் குமார், உதவி வருவாய் அலுவலர் கிருபாகரன் ஆகியோர் இருந்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு திட்ட செயலாக்க துறை மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் பல்வேறு மனுக்கள் பொதுமக்களிடம் பெற்று அதில் ஒரு சில மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு டெக்ஸ்வேலியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி
வழக்கறிஞர் அணி சார்பில் விளையாட்டு உபகரணங்கள்
இந்தியாவின் முதல் ‘ஹைப்பர் ஸ்போர்ட்’ ஸ்கூட்டராக புதிய டிவிஎஸ் எண்டார்க் 150 கோவையில் அறிமுகம்
சூலூரில் அரசுப் பள்ளி மாணவிகள் விளையாட்டு துறையில் சாதிக்க சூலூர் கட்டிட பொறியாளர் சங்கம் நிதி உதவி
தேசிய அளவிலான ஏரோபிக்ஸ் போட்டியில் தமிழக வீரர்கள் முதலிடம்: 76 பதக்கங்கள் பெற்று சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

September 23, 2025
108 Views
கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட தென்காசி வடக்கு மாவட்டம் முழுவதும் நீர் மோர் பந்தல் அமைத்திட வேண்டும்
வல்லம் நகர திமுக இளைஞர் அணியினர் நலத்திட்ட
தருமபுரி அருகே சுடுகாட்டின் சுற்றுச்சுவரை இடித்து, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிப்பு
ஸ்ரீ வாழவந்த அம்மன் திருக்கோயில்மகா கும்பாபிஷேகம்‌
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account