By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காமராஜர் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > காமராஜர் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா
தருமபுரிமாவட்டம்

காமராஜர் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா

Last updated: January 8, 2025 11:55 am
January 8, 2025
47 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாலவாடி ஊராட்சி, கானா ப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் காமராஜர் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பாலவாடி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலை வகித்தனர். சிறுமி ரேகாஸ்ரி  காமராஜர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் ஊர் பெரியவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும் ,மலர் தூவியும் மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவ, மாணவிகளின் பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆறுமுகம்,ஊர் கவுண்டர் மணிவாசகம்,மந்திரி கவுண்டர் சரவணன், முன்னாள் எம்பியும், தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் தீர்த்த ராமன், டாக்டர் சக்திவேல், குமார், மாதையன், பெரியசாமி, சின்னசாமி, ரங்கநாதன், காளியப்பன், தனபால், பெருமாள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமங்களில் பெண் குழந்தை திருமணம் தடுப்பு குறித்து அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு
மாற்றுத் திறனாளி மாவட்ட ஆட்சியரிடம் மனு
குமரி கிழக்கு காங். பொதுச்செயலாளராக ரமேஷ் பாபு
முருகன் திருக்கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழா
மைதானத்தில் நடைபெற்ற 11-வது புத்தகத் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

திருப்பத்தூரில் அனுமதி இன்றி நடத்தப்பட்ட பாஜகவினரின் ஆர்ப்பாட்டம்

June 26, 2024
109 Views
திருவெண்ணெய்நல்லூர் அருகே பல்லரிபாளையம் கிராமத்தில் ஸ்ரீபாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்
தருமபுரியில் ஒருங்கிணைந்த திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயற்குழு கூட்டம்
57 ஆவது தேசிய நூலக வார விழா
ராமேஸ்வரத்தில் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்புத்துறை மீட்பு பணி நிலையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account