By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூரில் அனுமதி இன்றி நடத்தப்பட்ட பாஜகவினரின் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திருப்பத்தூரில் அனுமதி இன்றி நடத்தப்பட்ட பாஜகவினரின் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்மாவட்டம்

திருப்பத்தூரில் அனுமதி இன்றி நடத்தப்பட்ட பாஜகவினரின் ஆர்ப்பாட்டம்

Last updated: June 26, 2024 10:10 am
June 26, 2024
123 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூன்:23, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்டதாக  தமிழக அரசை கண்டித்து தமிழகம்  முழுவதும் பாஜகவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

திருப்பத்தூர் மாவட்ட பாஜக தலைவர் வாசுதேவன் தலைமையில் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆனால் போலீசார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்காத நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் 

100க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து பேருந்து மூலம் அழைத்து  சென்று தனியார் திருமண திருமண மண்டபத்தில் அடைத்தனர். 

 

மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட பொது செயலாளர்கள் தண்டாயுதபாணி, கவியரசு , ஜோலார்பேட்டை பாஜக ஒன்றிய துணைத் தலைவர் அருள், உள்ளிட்ட முக்கிய பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஆர்பாட்டத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

வாகனங்களை சேதப்படுத்திய நான்கு பேர் கைது.
புதுக்கடை அருகே வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க செயின் பறிப்பு
தகராறு ஏற்பட்டு நண்பனையே கொலை
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டிய எம் எல் ஏ
சேலம் மாவட்ட விவசாயிகள் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று பயன் பெற மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மாவட்ட ஆட்சியராக கூட்ட அரங்கில் விநாயகர் சதுர்த்தி

September 6, 2024
125 Views
சமூக ஆர்வலருமான A.ஜெயசீலன் அவர்களுக்கு”சமூக சேவகர் விருது”
எஸ்டிபிஐ கட்சி மாவட்ட நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான அநீதியான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!
திமுக இளைஞரணி நிர்வாகிகள் மதியழகனிடம் வாழ்த்து
அருள்மிகு ஸ்ரீ சுடலை மாடசுவாமி திருக்கோயில் சித்திரை மாத கொடை விழாவானது மூன்று நாட்களாக விமரிசையாக கொண்டாடப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account