By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தகராறு ஏற்பட்டு நண்பனையே கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > குற்றம் > தகராறு ஏற்பட்டு நண்பனையே கொலை
குற்றம்மாவட்டம்

தகராறு ஏற்பட்டு நண்பனையே கொலை

Last updated: October 18, 2024 11:01 am
October 18, 2024
126 Views
Share
SHARE

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வாடகை கொடுப்பதில் மூன்று நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட  இரண்டு நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஸ்டான்லி வயது 38 என்பவர் கோத்தகிரியில் உள்ள பிரபு என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கி கூலி வேலை செய்து வந்த நிலையில் கோத்தகிரியை சேர்ந்த தேவதாஸ்  நிவாஸ் ஆகியோர் நண்பர்களாகி அதே வீட்டில் தங்கி ரூபாய் 5000 வாடகை பேசி ஒன்றாக வேலை செய்து வந்துள்ளனர்.

 

இந்நிலையில் வாடகை கொடுப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தேவதாசும்   நிவாஸும் ஸ்டான்லியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.  கோபமடைந்த ஸ்டான்லி தேவதாஸ் நிவாஸ் இருவரையும்  வீட்டை விட்டு வெளியேற சொன்னதால் ஆத்திரமடைந்த தேவதாஸ்  நிவாஸ் ஆகிய  இருவரும்  ஸ்டான்லி ராயன்   கழுத்தில் கத்தியை வைத்து  கொலை செய்வதாக மிரட்டி உள்ளனர்.

 இதில் படுகாயம் அடைந்த ஸ்டான்லி கோத்தகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் அறிந்த  போலீஸ் காவல்  ஆய்வாளர் ஜீவானந்தம் உதவி ஆய்வாளர் வணக்குமார் இருவரும் சென்று  கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட தேவதாஸ் நிவாஸ் இருவரையும் கைது செய்து கொலை வழக்கு பதிவு  செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே புளிக்கடையில் பயங்கர தீ விபத்து
HMS பொது தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
6.65 கோடி யில் நலத்திட்ட உதவிகள்
ஜெயலலிதா 77வது பிறந்த நாள் விழா
186 வது மாமன்ற உறுப்பினர் ஜே.கே.மணிகண்டன் சிறப்பான வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குழித்துறை அருகே ஆடிட்டர் வீடு புகுந்து 30 பவுன் நகை பணம் திருட்டு: போலீஸ் விசாரணை

April 6, 2026
60 Views
கே வி ,குப்பம் கிராம உதவியாளர்கள் 5 அம்சக் கோரிக்கை
முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் வெற்றி
இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
நாகர்கோவிலில் வீட்டு சுவரில் பதுக்கிய ரூ.38 ஆயிரம் பணம்: பறக்கும் படை கைப்பற்றியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account