By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் எழுச்சி ஜோதி பயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் எழுச்சி ஜோதி பயணம்
மாநிலம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் எழுச்சி ஜோதி பயணம்

Last updated: August 26, 2024 10:59 am
August 26, 2024
131 Views
Share
SHARE

அகில இந்திய ராஜீவ் காந்தி ஜோதி யாத்ராவின் கர்நாடகா ஆர்.துரை அவர்களின் தலைமையில் தமிழ்நாடு ராஜீவ் காந்தி ஜோதி யாத்ராவின் மாநிலத் தலைவர் கிஷோர் பிரசாந்த் அவர்கள் முன்னிலையில் அகில இந்திய ராஜீவ் காந்தி யாத்ராவின் மாநில பொதுச் செயலாளர் கராத்தே டாக்டர் எஸ். பஞ்சலிங்கம் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்  தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கோ அவர்களிடம் வழங்கப்பட்டு புதுடில்லியில்  அமரர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் சிறப்பிக்கப்பட்டது. 

 

இந்த தொடர் ஜோதி யாத்திரை ஆகஸ்ட் 9 தேதி தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் கடந்து  ராஜீவ் காந்தியை பிறந்த நாளான 20 ஆம் தேதி  நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் அனைத்து மாநிலத்தினுடைய நிர்வாகிகளும்  கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வைப் பற்றி யாத்ரா ஒருங்கிணைப்பு செயலாளர் டாக்டர் எஸ்.பஞ்சலிங்கம் நம்மோடு உரையாற்றியதில் இந்த நிகழ்ச்சி 33 ஆண்டுகாலம் தொடர்ந்து நடந்து வருகின்றது. 

 

 தமிழகத்துக்கு வலு சேர்ப்பதற்கும் அமரர் ராஜீவ் காந்தி அவருடைய புகழை மங்காமல் தாங்கி பிடிப்பதற்கும் அணையா ஜோதியை என்றைக்கும் அணியாமல் காத்திடவும் மத நல்லிணக்கத்தை வலுப்பெறச் செய்திட இன,மத வேறுபாடுகளைக் களைந்து சாதாரண பாமர மக்களை ராஜீவ் காந்தி அவர்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு செயலாற்றுவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். மேலும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்து ராஜீவ் காந்தி அவர்களுடைய புகழை அவருடைய திட்டங்களை நேரடியாக மக்களுக்கு எடுத்துச் சென்று துண்டு பிரசுரங்களாகவும் நோட்டீஸ் வாயிலாக மக்களை சென்றடையும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்  தலைவர் கு.செல்வ பெருந்தகை அவர்களின் சீரிய தலைமையில் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பயணத்தை  நடத்திட ஊக்கமும் நல்ல ஆதரவையும் அழித்து வரும் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும்  பிரியங்கா காந்தி அவர்களுக்கும் மிகச் சிறப்பாக ஒத்துழைத்து இப்பணிகளை மேற்கொள்வதற்காக ஆக்கமும் ஊக்கமும் உற்சாகப்படுத்திய அன்புத் தலைவர்களுக்கு  பணிவான நன்றியை  தெரிவித்துக் கொள்கிறோம். என கூறினார் மேலும் இந்நிகழ்ச்சிக்கு வேட்டையாடும் புதூர் பேரூராட்சி மனித உரிமை துறை தலைவர் சரவணக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே வெவ்வேறு பகுதியில் இருவர் தூக்கிட்டு தற்கொலை
பச்சிளம் குழந்தையுடன் எஸ்.பி. ஆபீசில் தஞ்சம்; குமரியில் இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து ரூ.15 லட்சம் மோசடி; இளம்பெண் புகார்
புதுக்கடை அருகே நிலப் பிரச்சனை: கோர்ட் உத்தரவின் பேரில் 2 வழக்குகள் பதிவு
சுசீந்திரம் தேரோட்ட நிகழ்வில் பக்தர்களின் மனம் புண்படும்படி அமைச்சர் பேசியது கண்டிக்கத்தக்கது: தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
தரை பாலம் திறந்து வைத்த கவுன்சிலருக்கு பொதுமக்கள் பாராட்டு!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓட்டுநர் உரிமம் இன்றி வந்த கனிமவள லாரி.அபராதம்

September 10, 2024
63 Views
வாசுதேவநல்லூர் சிந்தாமணி நாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக சரவணன் தேர்வு
விநாயகர் சிலை செய்த சிறுவனுக்கு பாராட்டு
குமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்; தளவாய்சுந்தரம் எம்எல்ஏ ஆய்வு
கன்னியாகுமரியில் கடல் அழகு மற்றும் சூரிய உதயத்தை மறைத்த கூடாரங்கள் அகற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account