By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி
இராமநாதபுரம்தமிழ்நாடு

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி

Last updated: March 6, 2026 5:25 pm
March 6, 2026
29 Views
Share
SHARE

இராமநாதபுரம், மார்ச் 6 –

இராமநாதபுரம் மேற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி முதுகுளத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் பாஞ்சுபீர் வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக வனத்துறை அமைச்சர் இராஜ கண்ணப்பன் மற்றும் எஸ் டி பி ஐ கட்சி மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

எஸ் டி பி ஐ கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் கன்சுல் மஹரிபா நிகழ்வுகளை தொகுத்து வழங்கிட மாவட்ட கல்வியாளர் அணி மாவட்ட தலைவர் அண்ணல் முஹம்மது நன்றியுரையாற்றினார். மேலும் எஸ் டி பி ஐ கட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் ராஜா முஹம்மது மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் நோன்பு துறப்பதற்கான முழு ஏற்பாடுகளையும் முதுகுளத்தூர் நகர் தலைவர் காதர் சுல்தான் தலைமையில் நகர் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

அனைத்து சமூக தலைவர்கள் உட்பட 500க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்நிகழ்வு முதுகுளத்தூர் தொகுதி மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் மிக முக்கிய நிகழ்வாக திகழ்ந்தது.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே உயரத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழப்பு
மணப்பாறை: கள்ளச்சந்தையில் மது விற்ற 3 பேர் கைது
தவெக மாதவனுக்கு பிறந்தநாள்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வாழ்த்து
இரமலான் விழாவுக்கான வாடிக்கையாளர்களுக்காக சென்னை நெக்ஸஸ் விஜயா மால் வரவேற்பு நிகழ்ச்சி
யோகாவை உலகளவில் கொண்டு சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஒரு லட்சம் தபால் அட்டைகளை அனுப்பி உலக சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

உத்தரகோசமங்கையில் தென்காசி பக்தரின் 14 பவுன் நகை மற்றும் பணத்தை மீட்டு தந்த அதிமுக தொண்டருக்கு பாராட்டு

May 8, 2025
46 Views
மண்டைக்காடு கோவில் திருவிழா எஸ்.பி நேரில் ஆய்வு
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை காங்கிரஸ் பெரிதுபடுத்தவில்லை: அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி
வயல்வெளியில் கவிழ்ந்தது விபத்து
உடல் உறுப்பு இழந்தவர்கள் நல உதவி வழங்குதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account