By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்கள் மேனிநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > பெண்கள் மேனிநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்
மதுரைமாவட்டம்

பெண்கள் மேனிநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்

Last updated: June 22, 2024 10:28 pm
June 22, 2024
106 Views
Share
SHARE

மதுரை ஜூன் 22 

மதுரை காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேனிநிலைப் பள்ளியில்   சர்வதேச யோகா தினம்‌ கடைபிடிக்கப்பட்டது. 

 

இந்நிகழ்ச்சிக்கு யோகா பயிற்சி ஆசிரியர் பேராசிரியர் ராஜசேகரன். சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சிறப்பு விருந்தினருக்கு பள்ளி முதல்வர் ஜோஸ்பின் ராணி துகில் அணித்து வரவேற்பு செய்தார். அதனைத் தொடர்ந்து  பள்ளி முதல்வர் விழா அரங்கில்   பேசும் போது  சர்வதேச  யோகா தினம்  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால்  யோகாவின் முக்கியத்துவத்தையும்  தேவையையும் உணர்ந்து இந்தியா முழுவதும் யோகா தினத்தை கடைப்பிடிக்க வேண்டும் என   கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.நா பொதுச் சபையில் எடுத்துரைத்தார். அதன் அடிப்படையில் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வலியுறுத்திள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 2015 ஜூன் 21 முதல்   சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் யோகாவிற்கு உலகளவில் இந்தியா அடித்தளமாக விளங்குகிறது என்பது குறிப்பிடதக்கது. மேலும்  நாம் யோகா பயிற்சி செய்வதன் மூலம் நமது  உடல் ஆரோக்கியத்தை மேன்படுத்துகிறது. மன அழுத்தத்தையும்  உடல் வலிகளையும் குறைக்கிறது  இதய ஆரோக்கியத்தை அதிகப் படுத்துகிறது. எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்துகிறது. மன அமைதியை மேன்படுத்துகிறது. உடலில் நோய் வராமல் தடுக்கிறது. ஆன்மீக உணர்வுகளை ஏற்படுத்துகிறது. இப்படி பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய யோகாவை நாம் அனைவரும் பின்பற்றுவோம்  என்று கூறினார்.அதனைத் தொடர்ந்து  பேராசிரியர் ராஜசேகரன் பேசுகையில் தினசரி யோகா  செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்து யோகாசனத்தை துவக்கி வைத்தார் மாணவிகள் ஆர்வமுடன் யோகாசனம் செய்தனர்.

இந்த நிகழ்வின் போது பள்ளி ஆசிரியர் பெருமக்கள் சிறப்பாக பணியாற்றினர்

விளம்பரம்

You Might Also Like

ஈரானில் இஸ்ரேல் போர்ச்சூழலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை தனி விமானம் மூலம் நாடு சேர்க்கவேண்டும் – நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை
தகராறு ஏற்பட்டு நண்பனையே கொலை
வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது தொடர்பான முதற்கட்ட பயிற்சி
விண்வெளி அறிவியல் முகாமில் பங்கேற்பு
விளாத்திகுளம் அருகே தவறிய 16 பவுன் தங்க நகையை செல்போன் சிக்கனலை வைத்து 1 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

தமிழ் நாட்டில் புதிய அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈரோடு சமூக ஆர்வலர் முதலமைச்சருக்கு மனு

May 25, 2026
30 Views
கலசலிங்கம் பல்கலையில்கணினி ரோபாட்டிக்ஸ்சர்வதேச மாநாடு
மத்திய மாநில அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்
முஞ்சிறையில் சார் பதிவாளர் அலுவலக கட்டிடம்: தமிழக முதல்வர் திறந்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account